பரீட்சைகளுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் நாளையுடன் நிறைவு!
Monday, July 29th, 2019
நடைபெறவுள்ள கல்வி பொது தராதர உயர்தர பரீட்கைளுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் நாளை(30) நள்ளிரவுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகள் தடை செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
சமஷ்டி வேண்டாம் என சுமந்திரன் சொல்லியிருப்பாரா? - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் கேள்வி...
அடுத்த இரு வாரங்கள் முக்கியமானவை : எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களிடம் பொதுச் சுகாதார பரிசோதகர் ...
தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மீள்பரிசீலனை செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்நீத...
|
|
|


