முக்கிய செய்தி

தரமான கல்வியே சிறந்த வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் – ஜனாதிபதி!

Friday, August 2nd, 2019
மலையக மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி, சிறந்த தொழில்வாய்ப்புகளில் ஈடுபடுவதற்கான வழியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஹப்புத்தலை தொட்டலாகல தமிழ்... [ மேலும் படிக்க ]

2901 வழக்குகள் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் – சட்டமா அதிபர் திணைக்களம்!

Thursday, August 1st, 2019
நடப்பாண்டின் கடந்த 7 மாதங்களுக்குள் 4390 குற்றசெயல்களுடன் தொடர்புடைய வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை 2901... [ மேலும் படிக்க ]

சஹ்ரானை ஐ.எஸ்.ஐ.எஸ் வழிநடத்தவில்லை – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!

Thursday, August 1st, 2019
ஐ. எஸ் பயங்கரவாதிகள் இலங்கையில் நேரடியாக தாக்குதல் நடத்தவில்லை. அவர்கள் இங்கு சஹ்ரானை வழிநடத்தவும் இல்லை. எனினும் ஐ.எஸ் பயங்கரவாத கொள்கைக்கு இவர்கள் ஈர்க்கப்பட்ட காரணத்தினால் தான்... [ மேலும் படிக்க ]

வடக்கு ரயில் மார்க்க நேர அட்டவணையில் இன்றுமுதல் மாற்றம்!

Thursday, August 1st, 2019
வடக்கு ரயில் மார்க்கத்தின் நேர அட்டவணையில் இன்றுமுதல் (1) மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, தலைமன்னாரிலிருந்து அநுராதபுரம், மதவாச்சி ஊடாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இன்றுமுதல் அறிமுகமாகும் புதிய வீசா நடைமுறை!

Thursday, August 1st, 2019
இலங்கையில் இன்றுமுதல் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு இலவச உள்வருகை வீசா வழங்கும் புதிய நடைமுறை அமுலாகிறது. 48 நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச உள்வருகை வீசா... [ மேலும் படிக்க ]

இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு குறைவு!

Wednesday, July 31st, 2019
இந்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில், ஏனைய அண்டை நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட குறைந்தளவு நிதியே இலங்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், இது குறித்து இலங்கை... [ மேலும் படிக்க ]

வீசா நடைமுறையில் பாதுகாப்பு முனைப்புக்கள் கடுமையாக்கப்படவுள்ளது!

Wednesday, July 31st, 2019
இலங்கைக்கான வெளிநாட்டவர்கள் வருகைதரு வீசா நடைமுறையின் போது சிங்கப்பூரைப் போல இலங்கையிலும் பாதுகாப்பு முனைப்புக்கள் கடுமையாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை... [ மேலும் படிக்க ]

எழுவரைகுளத்தை ஆக்கிரமித்த வனஜீவராசிகள் திணைக்களம் அங்கு நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டுகிறது – மருதங்கேணி மீனவர் குற்றச்சாட்டு!

Wednesday, July 31st, 2019
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியிலுள்ள எழுவரைகுளத்தினை ஆக்கிரமித்துள்ள வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அங்கு நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டுக்கள்... [ மேலும் படிக்க ]

சிறையில் கலவரம் – 57 பேர் உயிரிழப்பு!

Tuesday, July 30th, 2019
பிரேசில் நாட்டின் பாரா மாநிலத்தில் உள்ள சிறை ஒன்றில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கலவரத்தில் 57 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் 16 பேரின் உடல்கள் தலை... [ மேலும் படிக்க ]

இன்று நள்ளிரவு அமுலுக்குவரும் தடை – மீறினால் நடவடிக்கை!

Tuesday, July 30th, 2019
உயர்தர பரீட்சைக்கான முன்னோடி பரீட்சைகள் மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் என்பவற்றை நடத்துவது இன்று நள்ளிரவுடன் தடை செய்யப்படுவதாக... [ மேலும் படிக்க ]