2901 வழக்குகள் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் – சட்டமா அதிபர் திணைக்களம்!
Thursday, August 1st, 2019
நடப்பாண்டின் கடந்த 7 மாதங்களுக்குள் 4390 குற்றசெயல்களுடன் தொடர்புடைய வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை 2901 குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 242 பேர் இதுவரையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிராக வழக்குத் தாக்கல்!
ஒரேநாளில் 1451 கொரோனா தொற்றாளர்கள் பதிவு !
சாரதி அனுமதிப்பத்திரத்திலும் QR குறியீடு - மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தகவல்!
|
|
|


