முக்கிய செய்தி

அதிபர்களுக்கு பதவி உயர்விற்கான பயிற்சி கற்கை நெறி !

Thursday, August 8th, 2019
பாடசாலை தலைமைத்துவத்திற்காக அதிபர்களுக்கு சர்வதேச தரத்திலன பயிற்சியை பெற்றுக்கொடுத்து இலங்கை அதிபர் வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்துவதற்கு கல்வி அமைச்சு நடைவடிக்கை... [ மேலும் படிக்க ]

சட்டத்திலுள்ள குறைபாடுகளால் சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்ப முடியாதுள்ளது – ஜனாதிபதி!

Wednesday, August 7th, 2019
நாட்டின் சட்டக் கட்டமைப்பும் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்தில் உள்ள சில குறைபாடுகளுமே சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு தடைகள் உருவாகுவதற்கு காரணமாக  உள்ளது என... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர் கொடுப்பனவு: கையெழுத்துப்போட மறுத்த ஜனாதிபதி!

Wednesday, August 7th, 2019
நான்கு இலட்சம் ரூபாவுக்கும் மேல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்தம் பணம் கிடைக்கும் போது மேலும் இரண்டு லட்சம் ரூபாய் மேலதிக கொடுப்பனவாக வழங்க, அமைச்சரவையில் கொண்டு வந்த... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்!

Wednesday, August 7th, 2019
இந்தியாவின் முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பாரதிய ஜனதா கட்சியின், மூத்த தலைவர்களில் ஒருவரான... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

Wednesday, August 7th, 2019
மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பொது மக்கள் முகங்கொடுக்கும் இன்னல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் முறையிட முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான விடயங்கள்... [ மேலும் படிக்க ]

கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் – கல்வி அமைச்சு!

Tuesday, August 6th, 2019
தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகள் 4,286 பேருக்கு அடுத்த மாதம் ஆசிரியர் நியமனம் வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோரைக் கொண்டு தேசிய... [ மேலும் படிக்க ]

விரைவில் ஜனாதிபதித் தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Tuesday, August 6th, 2019
எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதிக்கும் 21ஆம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு நாளில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

575 வாகனங்களை காணவில்லை – பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்!

Tuesday, August 6th, 2019
சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 575 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். இதனிடையே குறித்த அமைச்சில் காணப்பட்ட... [ மேலும் படிக்க ]

இவ்வருடத்தில் 3 அதிவேக நெடுஞ்சாலைகள் நிர்மாணம் – நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் கனியவள அபிவிருத்தி அமைச்சு!

Monday, August 5th, 2019
இந்த ஆண்டு இறுதிக்கு முன்னர் 3 அதிவேக நெடுஞ்சாலைகள் நிர்மானப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு பொது மக்களிடம் கையளிக்கப்படுமென நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் கனியவள... [ மேலும் படிக்க ]

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நல்லூர் கந்தனின் திருவிழா ஆரம்பிக்கிறது!

Monday, August 5th, 2019
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்தத் திருவிழாவினையடுத்து 8 சோதனைக் கூடங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட போதும் மேலதிகமாக 4 கூடுகள் தேவை என பொலிஸார்... [ மேலும் படிக்க ]