முக்கிய செய்தி

ஆங்கில மொழி திறனை மேம்படுத்த நடவடிக்கை!

Thursday, August 15th, 2019
பூகோள கல்வி இலக்கை வெற்றி கொள்வதற்காக பாடசாலை மாணவர்களின் ஆங்கில மொழி ஆற்றல் திறனை மேம்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதற்கென தேசிய... [ மேலும் படிக்க ]

கோட்டாபயவை வேட்பாளராக்கியது சிறந்த தீர்மானம் – பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா!

Wednesday, August 14th, 2019
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தது சரியான முடிவு என தெரிவித்துள்ளார் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா. கொழும்பில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

நிலச்சரிவு: பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்வு!

Wednesday, August 14th, 2019
மியான்மாரில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு... [ மேலும் படிக்க ]

தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதிக்கு அறிவிப்பு!

Wednesday, August 14th, 2019
ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு... [ மேலும் படிக்க ]

23ஆம் திகதி தொடக்கம் வாக்காளர் பட்டியல் காட்சிக்கு!

Wednesday, August 14th, 2019
2019ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. இந்தப் பட்டியல் சகல கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும், பிரதேச செயலக... [ மேலும் படிக்க ]

கண்டி கலவரம்: சேதமடைந்த சொத்துக்களுக்கு 18 கோடி ரூபா இழப்பீடு!

Tuesday, August 13th, 2019
கண்டி பிரதேசத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் ஏற்பட்ட அமைதியற்ற நிலை காரணமாக சேதமடைந்த சொத்துக்களுக்கான இழப்பீட்டை வழங்கும் பணி நிறைவடைந்திருப்பதாக சேதமடைந்த சொத்துக்களுக்கு... [ மேலும் படிக்க ]

ஆர்ப்பாட்டக் காரர்களால் முற்றுகையானது உலகின் பரபரப்பான விமான நிலையம் !

Tuesday, August 13th, 2019
ஜனநாயகத்துக்கு ஆதரவாக ஹொங்கொங்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் போராட்டத்தினால் ஹொங்கொங் விமான நிலையம் முடங்கியது. போராட்டக்காரர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டமையால் சகல... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தள பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடும் தேசப்பிரிய!

Tuesday, August 13th, 2019
சமூக வலைத்தளங்கள் ஊடாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சேறு பூசும் நடவடிக்கை முன்னெடுக்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் மற்றும் டுவிட்டர்... [ மேலும் படிக்க ]

இலத்திரனியல் ரயில் பயணச்சீட்டுக்கள் இந்த வருடத்திற்குள் அறிமுகம்!

Tuesday, August 13th, 2019
ரயில் பயணத்திற்கான இலத்திரனியல் பயணச்சீட்டு இந்த வருடத்திற்குள் அறிமுகப்படுத் தப்படுமென ரயில்வே பொது முகாமையாளர் திலங்க பெர்ணான்டே தெரிவித்துள்ளார். நான்கு கட்டங்களின் கீழ்... [ மேலும் படிக்க ]

மதத்துக்காக மனித உயிரைக் கொலை செய்ய முடியாது – கா்தினால் மெல்கம் ரஞ்ஜித்!

Monday, August 12th, 2019
மதத்தை விடவும் மனித உயிர் மிகவும் பெறுமதியானது. ஆகையால் மதத்துக்காக மனித உயிரைக் கொலை செய்ய முடியாதென கா்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற... [ மேலும் படிக்க ]