முக்கிய செய்தி

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இடையிலான சந்திப்பு !

Thursday, December 19th, 2019
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரண் ஜித் சிங் சந்துக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நேற்று(18) கொழும்பில் இடம்பெற்றது.... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மண் கடத்தல்: தமிழ் தேசிய முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கைது!

Wednesday, December 18th, 2019
சட்டவிரோத மணல்க் கடத்தலில் ஈடுபட்ட யாழ் மாநகரசபையின் தமிழ் தேசிய முன்னணியின் உறுப்பினர் ஒருவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டபய... [ மேலும் படிக்க ]

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

Wednesday, December 18th, 2019
2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நத்தார் பண்டிகை தினத்திற்கு பின்னர் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் பரீட்சைகள்... [ மேலும் படிக்க ]

வருமானம் குறைந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேலைத்திட்டம் – ஜனாதிபதி கோட்டாபய!

Wednesday, December 18th, 2019
நாட்டிலுள்ள வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார். அதற்கமைய வறிய குடும்பங்களை... [ மேலும் படிக்க ]

பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் முற்றாக நிறுத்துவதற்கு தீர்மானம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!

Wednesday, December 18th, 2019
ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு அருந்துவதற்காக பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் வழங்கும் செயற்பாட்டை... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

Wednesday, December 18th, 2019
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரஃப் (76) மீதான தேசத்துரோக வழக்கில் மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது முஷாரஃப் பாகிஸ்தான் அதிபராக பொறுப்பு வகித்த... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு அமைச்சின் கீழ் அரச சார்பற்ற அமைப்புக்கள் !

Tuesday, December 17th, 2019
நாட்டின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களிலும் அரசியல் நடவடிக்கைகளிலும் நேரடியாக செயற்பட்ட 1499 அரச சார்பற்ற அமைப்புக்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் கீழ்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மணல் அகழிவின் எதிரொலி: மணல் விநியோக அனுமதிப் பத்திரம் குறித்து புதிய சட்டம்!

Tuesday, December 17th, 2019
மணலை பாதையில் எடுத்துச் செல்வதற்கான வாகன அனுமதி பத்திர முறை மாத்திரமே நீக்கப்பட்டுள்ளது. மாறாக மணல் அகழ்வதற்கோ அல்லது சட்ட விரோதமாக கொண்டு செல்வதற்கோ அனுமதிபத்திர முறைமை... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை: 87364 பேர் டெங்கு நோயால் பாதிப்பு!

Tuesday, December 17th, 2019
இந்த ஆண்டு டெங்கு நோயாளர்கள் அசாதாரணமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அதற்கமைய இந்த ஆண்டு 87364 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதில் 90பேர்... [ மேலும் படிக்க ]

மலசல கூடம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென முழைத்த கடைகள்: பின்னணியில் யாழ். மாநகரின் முக்கிய புள்ளி என சிற்றங்காடி வியாபாரிகள் குற்றச்சாட்டு!

Monday, December 16th, 2019
யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட யாழ்.நகர வியாபாரா சிற்றங்காடி தொகுதியில் பொது மலசல கூடம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியை இரவோடு இரவாக யாழ் மாநகரின் அதிகாரம் மிக்க... [ மேலும் படிக்க ]