முக்கிய செய்தி

வீழ்ச்சியுற்றிருக்கும் நாட்டை கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றேன் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ !

Friday, February 7th, 2020
கடந்த காலம் மற்றும் பிரச்சினைகளை நோக்கி விரல் நீட்டிக் கொண்டிருப்பதை விடுத்து வீழ்ச்சியுற்றிருக்கும் நாட்டை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் என்ற வகையில் அர்ப்பணிப்புடன்... [ மேலும் படிக்க ]

காங்கேசந்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய விஷேட திட்டம்!

Friday, February 7th, 2020
காங்கேசந்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் காங்கேசந்துறை துறைமுகத்தை அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

Lite vehicle சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான வைத்திய சான்றிதழ் அரச வைத்தியசலைகளில்!

Friday, February 7th, 2020
இலகு ரக வாகனங்களுக்கான (Lite vehicle) சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்கும் நடவடிக்கையில் வைத்திய சான்றிதழ் விநியோகிப்பதற்காக அரசாங்க வைத்தியசலைகளில் வசதிகளை ஏற்படுத்துதல் தொடர்பில் நேற்று... [ மேலும் படிக்க ]

இஸ்தான்புல் விமானம் விபத்து ; மூவர் பலி!

Thursday, February 6th, 2020
இஸ்தான்புல்லின் சபிஹா கோக்கென் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானம், ஓடு பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 179 பேர் காயமடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு மானிய விலையில் 10 அத்தியாவசிய பொருட்கள் – பிரதமர் மகிந்த ராஜபக்ச!

Thursday, February 6th, 2020
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10 அத்தியவசிய பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அரச செலவுகளை... [ மேலும் படிக்க ]

மன்னிப்பு கோரிய சீனப் பெண் !

Thursday, February 6th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்ட சீன பெண் இலங்கையர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். we chat எனும் தொழில்நுட்பத்தின் ஊடாக ஊடாக மன்னிப்பு கோரியுள்ளார்.... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பை போன்று மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்படும் – ஜனாதிபதி!

Wednesday, February 5th, 2020
72 வது தேசிய சுதந்திர தின நிகழ்வு தற்போது கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் ஜனாதிபதி தற்போது... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: 3500 பேருடன் தனிமைப்படுத்தப்பட்ட சொகுசு கப்பல்!

Wednesday, February 5th, 2020
கொரோனா வைரஸுக்கு இதுவரை சீனாவில் மாத்திரம் 425 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் சீனாவில் உள்ள 33... [ மேலும் படிக்க ]

மாணவர்களை காப்பாற்றிய இலங்கை விமானிகளின் பிள்ளைகளை புறக்கணிக்கும் பாடசாலைகள்!

Tuesday, February 4th, 2020
சீனாவின் வுஹான் பிராந்தியத்தில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானிகள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இதனால்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் இலங்கையின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

Tuesday, February 4th, 2020
இலங்கை சோசலிச குடியரசின் 72ஆவது சுதந்திர தினம் நிகழ்வுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்று வருகிறது. நிகழ்வில் பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]