ஜனாதிபதி தலைமையில் இலங்கையின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

Tuesday, February 4th, 2020

இலங்கை சோசலிச குடியரசின் 72ஆவது சுதந்திர தினம் நிகழ்வுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்று வருகிறது.

நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு ராஜதந்திரகள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.

இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் மிகவும் எளிமையாக முறையில் நடத்துவதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார். அதற்கமைய வழமையாக நடைபெறும் பல விடயங்கள் இன்றைய நிகழ்விலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts:

எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதிமுதல் ரஷ்யாவின் 'எரோஃப்ளொட்' நிறுவனத்தினால் இலங்கைக்கு நேரடி விமான சேவ...
க.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பிக்கும் முடிவு திகதி 28 ஆம் திகதியுடன் நிறைவடையும் - கல்வி அமைச்சு அ...
இலங்கைக்கான பங்களிப்பை அமெரிக்கா தொடர்ந்தும் மதிக்கின்றது - சமந்தா பவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவ...

அமெரிக்க உதவி திட்ட உடன்படிக்கை கூர்ந்து அவதானிக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிரடி நடவட...
அஸ்வெசுகம நலன்புரி திட்டம்“ - வங்கி கணக்குகளை திறக்க முந்தியடிக்கும் மக்கள் – சில இடங்களில் அமைதியின...