முக்கிய செய்தி

ஜனாதிபதித் தேர்தல் – உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகப் பணிகளுக்காக அஞ்சல் திணைக்கத்தில் 8,000 சேவையாளர்கள்!

Tuesday, July 30th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகப் பணிகளுக்காக சுமார் 8,000 சேவையாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான முதற்கட்ட... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் – பஸில் ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு!

Tuesday, July 30th, 2024
ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் அவர் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்துள்ளமை... [ மேலும் படிக்க ]

சீன அரசாங்கத்திடமிருந்து 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி – 1,250 முன்னணிப் பாடசாலைகள் நட்புப் பாடசாலைகளாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

Tuesday, July 30th, 2024
சீன அரசாங்கத்திடமிருந்து 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவின் கீழ் 1,250 முன்னணிப் பாடசாலைகள் வெகு விரைவில் நட்புப் பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்பட்டு கல்வி அமைச்சால்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவும் சீனாவும் மூன்றாம் உலகப்போருக்கு வித்திடக்கூடும் – போர் விமானங்கள் எச்சரிக்கை!

Tuesday, July 30th, 2024
ரஷ்ய மற்றும் சீன போர் விமானங்கள் இணைந்து சர்வதேச எல்லையில் அண்மைக்காலத்தில் போர் ஒத்திகை நடத்திய விடயமானது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் ஏதேனும்... [ மேலும் படிக்க ]

சகல அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அறிவிப்பு!

Monday, July 29th, 2024
வகித்துவந்த சகல அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் தாம் விலகுவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அறிவித்துள்ளார். தமது பதவி விலகல் தொடர்பான கடிதத்தை தாம் ஜனாதிபதிக்கு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் – அஞ்சல் திணைக்களத்தின் செலவீனங்களுக்கு 1.4 பில்லியன் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிப்பு!

Monday, July 29th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் திணைக்களத்தின் செலவினங்களை மதிப்பீடு செய்து 1.4 பில்லியன் ரூபாய் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

சீனாவுடனான தமது பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்கு இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு!

Monday, July 29th, 2024
சீனாவுடனான தமது பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்கு இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். சீன ஊடகமொன்றுக்கு... [ மேலும் படிக்க ]

முறையான உரிமம் பெறாமல் தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரிப்பு!

Monday, July 29th, 2024
முறையான உரிமம் பெறாமல் தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 10,000 ரூபாய் அபராதம்... [ மேலும் படிக்க ]

வாஷிங்டன் ஜெர்மனியில் நீண்ட தூர ஏவுகணைகளை நிறுத்தினால், இதேபோன்ற ஏவுகணைகளை மேற்கின் தூரத்தில் ரஷ்யா நிறுத்திவிடும் – விளாடிமிர் புடின் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை!

Monday, July 29th, 2024
வாஷிங்டன் ஜெர்மனியில் நீண்ட தூர ஏவுகணைகளை நிறுத்தினால், ரஷ்யா இதேபோன்ற ஏவுகணைகளை மேற்கின் தூரத்தில் நிறுத்திவிடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அமெரிக்காவை... [ மேலும் படிக்க ]

பொலிஸ்மா அதிபர் விவகாரம் – சபாநாயகர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Monday, July 29th, 2024
பொலிஸ்மா அதிபர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து சபாநாயகர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]