முக்கிய செய்தி

இலண்டனில் இருந்து வந்த148 பேர் தொடர்பில் விசேட நடவடிக்கை!

Thursday, March 19th, 2020
இங்கிலாந்தில் தங்கியிருந்த 148 பேர் மீண்டும் திரும்பியுள்ளனர். இலங்கைக்கு வர முடியாமல் இங்கிலாந்தில் தங்கியிருந்தவர்களே இன்று நண்பகல் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். யு.எல் 504 எனும்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களம்!

Wednesday, March 18th, 2020
குடிவரவு, குடியகல்வு திணைக்கள செயற்பாடு விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் ஜனாதிபதியின் கீழுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஜனாதிபதியினால் நேற்று... [ மேலும் படிக்க ]

எமது நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய சிறப்பு உரை!

Wednesday, March 18th, 2020
சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரின் அனுமதியுடனும்... இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய மற்றும் ஏனைய மதத் தலைவர்களின் அனுமதியுடனும்... தாய்மார்களே, தந்தைமார்களே,... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் : இலங்கையில் எச்சரிக்கப்படும் பகுதிகள்!

Wednesday, March 18th, 2020
இலங்கையில் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த பகுதிகள்... [ மேலும் படிக்க ]

நாடு திரும்பியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பாதுகாப்பு அமைச்சு!

Tuesday, March 17th, 2020
கடந்த மார்ச் 1 முதல் 15 வரையான காலப்பகுதியில் ஐரோப்பா, ஈரான் மற்றும் தென்கொரியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த அனைவரும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சென்று தங்களை பதிவு... [ மேலும் படிக்க ]

முக கவசங்களை ஏற்றுமதி செய்யவோ அல்லது மீள் ஏற்றுமதி செய்யவோ கூடாது – பாதுகாப்பு அமைச்சு!

Tuesday, March 17th, 2020
மார்ச் மாதம் முதலாம் திகதி முதுல் 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் ஐரோப்பா, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ளவர்கள் தம்மை உடனடியாக அருகிலுள்ள... [ மேலும் படிக்க ]

உல்லாசக் கடற்கரைக்கு வருவதை தவிருங்கள் – வேலணை பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்!

Tuesday, March 17th, 2020
கொரோனா வைரஸி நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து வேலணை சாட்டி உல்லாச கடற்கரைக்கு வருவோர் அதனை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்ளுமாறு வேலணை பிரதேச சபை தவிசாளர் நமசிவாயம்... [ மேலும் படிக்க ]

உலகை உலுக்கிய குழந்தை அய்லான் குர்தியின் மரணம் – 3 பேருக்கு 125 ஆண்டு சிறை!

Monday, March 16th, 2020
உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் படகுகளில்... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய செய்தி!

Monday, March 16th, 2020
இன்று அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணங்கள் மற்றும் வேட்மனுக்கள் ஆகியவை பொறுப்பேற்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

கொரோனா: அறிந்து கொள்ள தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

Monday, March 16th, 2020
கொரோனா வைரஸ் தொடர்பில் தகவல்களை அறிந்து கொள்ள மற்றும் தகவல் வழங்குவதற்கு 117 என்ற என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்கு இந்த இலக்கம்... [ மேலும் படிக்க ]