நாடு திரும்பியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பாதுகாப்பு அமைச்சு!
Tuesday, March 17th, 2020
கடந்த மார்ச் 1 முதல் 15 வரையான காலப்பகுதியில் ஐரோப்பா, ஈரான் மற்றும் தென்கொரியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த அனைவரும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சென்று தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
Related posts:
உள்ளூராட்சிகளின் எல்லை நிர்ணய மேன்முறையீட்டு விசாரணையின் கால எல்லை மேலும் நீடிப்பு!
சரவணபவனின் தந்தை தமிழ் மக்களை காட்டிக் கொடுத்ததற்காகவே படுகொலை செய்யப்பட்டார் - சட்டத்தரணி ரெமிடியஸ...
அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் ஜூன் மாதத்துக்கு முன்னர் ஆட்சியமைக்கப்பட வேண்டும் - தேர்தல்கள் ஆணைக்...
|
|
|


