இலங்கை கொரோனா தொற்று கட்டுப்படுத்தல் மகிழ்ச்சியான நிலையில் உள்ளது – ஒன்று கூடினால் ஐரோப்பாவை போன்று பேரிடரை சந்திக்க நேரிடும் – IDH வைத்தியசாலை வைத்தியர் எச்சரிக்கை!
Tuesday, April 14th, 2020
இலங்கையினுள் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலானது
இதுவரையில் மகிழ்ச்சிகரமான மட்டத்தில் உள்ளதாக கொழும்பு IDH வைத்தியசாலையின் வைத்தியர்
ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
அத்துடன்... [ மேலும் படிக்க ]
