முக்கிய செய்தி

கொழும்பில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளுக்கு கொரோனா தொற்றியது எப்படி என இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை – இலங்கை சுகாதார துறை அதிகாரிகளை திணற வைக்கும் கொரோனா!

Wednesday, May 6th, 2020
அண்மைய நாட்களில் கொழும்பின் பல இடங்களில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளுக்கு கொரோனா தொற்றியது எப்படி என இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

கொரோனா குறித்த தகவல்களை அரசியலாக்காதீர்கள் – அரசியல்வாதிகளிடம் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் கோரிக்கை!

Wednesday, May 6th, 2020
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர்பில் பொய்யான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த... [ மேலும் படிக்க ]

மே மாத கொடுப்பனவு வீடுகளுக்கே சென்று கொடுப்பதற்கு தீர்மானம் – விலகிக் கொள்வதாக கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அறிவிப்பு!

Tuesday, May 5th, 2020
கொரோனா வைரஸ் தொற்றினால் நாடு முடக்கப்பட்டதை அடுத்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கருத்திற் கொண்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா நிவாரணத் தொகையை வீடுகளுக்கே சென்று... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு அமுலில் இல்லாத இடங்களிலும் மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடவேண்டாம் – ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Tuesday, May 5th, 2020
எதிர்வரும் மே 11 ஆம் திகதியில் இருந்து கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அரச மற்றும் தனியார்துறையினர் தமது பணிகளை மீளஆரம்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கடினம் – தேர்தல் ஆணைக்குழு !

Tuesday, May 5th, 2020
சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்துவதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. பொதுத் தேர்தல் நடத்துவது... [ மேலும் படிக்க ]

சர்வதேச ரீதியில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்தது!

Tuesday, May 5th, 2020
கொவிட்-19 தொற்று காரணமாக சர்வதேச ரீதியில் பலியானோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனடிப்படையில் சர்வதேச ரீதியில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 947 பேர் இதுவரையில்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு உதவிகள் எதுவும் எமது நாட்டிற்குக் கிடைக்கவில்லை – பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, May 5th, 2020
கொரோனா தொற்று நிலைமைக்கு ஏற்புடைய நிதி ரீதியான வெளிநாட்டு உதவிகள் எதுவும் எமது நாட்டிற்குக் கிடைக்கப் பெறவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகங்கள் மீளத் திறப்பது மீண்டும் ஒத்திவைப்பு – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, May 5th, 2020
பல்கலைக்கழகங்களின் கற்கைகளை மீண்டும் ஆரம்பிக்கப்படுவது மீண்டும் ஒத்திவைக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலைக்... [ மேலும் படிக்க ]

மூன்றாம் உலக நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றன – ஜனாதிபதி கோட்டபய தெரிவிப்பு!

Tuesday, May 5th, 2020
கொரோனா வைரஸ் காரணமாக மூன்றாம் உலக நாடுகள் முன்னர் ஒருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியையும், கடன் நெருக்கடியையும் எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

முடக்க நிலையிலிருந்து எதிர்வரும் 11 ஆம் திகதி திறக்கப்படுகிறது இலங்கை – சுகாதார வசதிகளை உரியமுறையில் பின்பற்றுவது அவசியம் என கோரிக்கை விடுத்துள்ளார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் !

Monday, May 4th, 2020
எதிர்வரும் 11ம் திகதி நாடு திறக்கப்பட உள்ளதாகவும் இதன் போது சமூக இடைவெளி மற்றும் சுகாதார வழிமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்பட வேண்டுமெனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்... [ மேலும் படிக்க ]