முக்கிய செய்தி

ஐயாயிரம் ரூபா விசேட கொடுப்பனவை ஜீன் மாதமும் வழங்குவதற்கு ஏற்பாடு – அரசாங்கம் அறிவிப்பு!

Thursday, May 14th, 2020
கொரோனா வைரஸ் தாக்க நிலைமை சீரடையாத காரணத்தினால் ஐயாயிரம் ரூபா விசேட கொடுப்பனவை ஜூன் மாதத்திற்கும் வழங்க அரசு தீர்மானித்துள்ளது. ஏற்கனவே ஏப்ரல் மாதம் வழங்கப்பட்ட கொடுப்பனவு மே... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்புக்குள் கொந்தளிப்பு : நல்லூர் பின் வீதியில் கொடும்பாவியாக்கப்பட்டார் சுமந்திரன்!

Wednesday, May 13th, 2020
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக அவரது உருவப் பொம்மையை நான் இனத்துரோகி என்ற பதாகையுடன் நல்லூர் பின் வீதியில் வைத்து மக்கள் தமது எதிர்ப்பலைகளை... [ மேலும் படிக்க ]

முடக்க நிலையால் 276 பாடசாலை நேரங்கள் இழக்கப்பட்டுள்ளன : நிவர்த்தி செய்ய வாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலை : கல்வி அமைச்சு ஆலோசனை!

Wednesday, May 13th, 2020
தடைப்பட்டுப்போன பாடத்திட்டங்களை விரைவாக முடிப்பதற்காக வாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலை கற்பித்தல்’ செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாக கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக கல்வி... [ மேலும் படிக்க ]

அவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் – போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை!

Wednesday, May 13th, 2020
கொரோனா அனர்த்தவலயமாக தொடர்ந்தும் இருக்கும் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில், அரச மற்றும் தனியார் பேருந்துகளில் இன்றுமுதல் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது குறித்து எதிர்வரும் 25ஆம் திகதியின் பின்னரே தீர்மானிக்கப்படும்: விருப்பு வாக்கு இலக்கங்களை வழங்குவதும் ஒத்திவைப்பு – தேர்தல் ஆணைக் குழு!

Wednesday, May 13th, 2020
ஒத்தவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தோர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடாத்துவதா இல்லையா என்பதனை எதிர்வரும் 25ஆம் திகதியின் பின்னர் தீர்மானிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

இலங்கையர்கள் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை – விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் தரப்பினருக்கு ஜனாதிபதி ஆலோசனை!

Wednesday, May 13th, 2020
இலங்கைப் பிரைஜைகள் அனைவருக்கும் நவீன முறையிலான டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். அதனடிப்படையில் அனைத்து குடிமக்களின் தரவுகளையும்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று அபாயம் முற்றுமுழுதாக நீங்கவில்லை – பரிசோதனைகள் தொடர்கின்றன – யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி எச்சரிக்கை!

Wednesday, May 13th, 2020
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அபாயம் முற்றுமுழுதாக நீங்கவில்லை என யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி எச்சரிக்கை செய்துள்ளார். எனவே வைத்திய சாலை உழியவர்களும், பொது... [ மேலும் படிக்க ]

சாதகமான சூழ்நிலை உருவாகும் நேரத்தில் தேர்தலை நடத்துவதே உகந்தது – வடக்கு மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தெரிவிப்பு!

Tuesday, May 12th, 2020
கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற  தேர்தலை சுகாதார தரப்பினரது ஆலோசனையுடன் அவர்கள் கூறும் பொறிமுறையின் பிரகாரம் சாதகமான சூழ்நிலை வரும்போது... [ மேலும் படிக்க ]

முன்னால் உள்ள தடைகளை விலக்கி கொரோனா ஒழிப்புக்காக சளைக்காது உறுதியுடன் உழைப்போம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, May 12th, 2020
மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் செயற்திறனாகப் பேணி கொரோனா ஒழிப்புக்காக சளைக்காத தைரியத்துடன் செயற்பட வேண்டி நேரம் இது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றிலிருந்து இலங்கை விரைவாக மீண்டெழுந்து வருகின்றது – நோய் அறிகுறியுடன் மேலும் 108 பொது மக்களே உள்ளனர் என சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவிப்பு!

Tuesday, May 12th, 2020
உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்றிலிருந்து இலங்கை விரைவாக மீண்டுவருவதாக மருத்துவத் துறையினரின் புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் இன்றும் 23 கொரோனா தொற்றாளர்கள்... [ மேலும் படிக்க ]