முக்கிய செய்தி

உலகில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை கடந்தது!

Thursday, May 21st, 2020
சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்து 82 ஆயிரத்து 660 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார தரப்பின் புள்ளிவிபரங்கள் அறிக்கையிட்டுள்ளன. அத்துடன் 3 இலட்சத்து 29... [ மேலும் படிக்க ]

தேர்தல் ஆணைக்குழு தலையீடு: ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை ஜூன் மாதம் வழங்காதிருக்க தீர்மானம்!

Thursday, May 21st, 2020
கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை ஜூன் மாதம் வழங்காதிருக்க அரசு தீர்மானித்துள்ளது. இந்த கொடுப்பனவு வழங்கல் தேர்தல் சட்டதிட்டங்களை மீறுவதாக... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை திறப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை – கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்தா அறிவிப்பு!

Wednesday, May 20th, 2020
கொரோனா அச்சத்தால் மூடப்பட்ட பாடசாலைகளையும் மீண்டும் திறப்பது குறித்து இன்னமும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்தா... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக்காலம் நீடிப்பு – போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர!

Wednesday, May 20th, 2020
ஏப்ரல் 16 முதல் மே 31 வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் ஒவ்வொரு சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் ஜூலை 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ... [ மேலும் படிக்க ]

பேருந்து போக்குவரத்தை மேற்கொள்ள அனுமதி – போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர!

Wednesday, May 20th, 2020
அனர்த்த வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர ஏனைய இடங்களில், மாகாணங்களுக்கிடையிலான பேருந்து போக்குவரத்தை மேற்கொள்ள இன்றுமுதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை... [ மேலும் படிக்க ]

தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானிக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் உயர்நீதிமன்றில் மூன்றாவது நாளாக பரிசீலிப்பு!

Wednesday, May 20th, 2020
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் ஜுன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதாக அறிவித்து வெளியாக்கப்பட்ட வர்த்தமானி மற்றும் நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானிக்கும் எதிரான அடிப்படை... [ மேலும் படிக்க ]

இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு தீர்மானம் – போக்குவரத்து அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, May 19th, 2020
இடர் வலயங்களாக அடையாளம் காணப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

சுகாதார துறையினரின் ஆலோசனை அடிப்படையில் உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

Tuesday, May 19th, 2020
சுகாதார துறையினரின் ஆலோசனை மற்றும் அறிக்கைகளை பெற்று உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

அனர்த்த நிவாரணமாக வழங்கப்படும் ஐயாயிரம் ரூபாய் நிதியுதவி குறித்து பல முறைப்பாடுகள் – உன்னிப்பாக அவதானிக்கின்றது கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, May 19th, 2020
இலங்கை அரசாங்கத்தின் நிவாரணம் வழங்கும் திட்டத்தினை கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என பிரதி கணக்காய்வாளர் நாயகம் லலித் பெரேரா... [ மேலும் படிக்க ]

நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு – திணறும் இந்திய தேசம்!

Tuesday, May 19th, 2020
புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]