முக்கிய செய்தி

தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம் – மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவைகள் ஆரம்பம் – ஆசனங்களுக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச் செல்வது சட்டமாக்கப்படும் – போக்குவரத்து அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, May 26th, 2020
பேருந்துகளின் ஆசனங்களுக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச் செல்வது எதிர்கால்தில் சட்டமாக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன் பிரயாணச்சீட்டு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் பருத்தித்துறையை இணைக்கும் வல்லைப் பாலம் மீண்டும் செப்பனிடப்படுகின்றது!

Tuesday, May 26th, 2020
யாழ்ப்பாணம் பருத்தித்துறையை இணைக்கும் வீதியின் முக்கிய பாலமாக விளங்கும் வல்லைப் பாலம் பழுதடைந்திருந்த நிலையில் தற்போது வீதி அதிகார சபையால் செப்பனிடப்படு பணிகள்... [ மேலும் படிக்க ]

எத்தனை நாள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெளிவுபடுத்த வேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் கோரிக்கை!

Tuesday, May 26th, 2020
இலங்கையில் பின்பற்றப்படும் தனிமைப்படுத்தல் நடைமுறைகள் குறித்தும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகள் குறித்தும் அரசமருத்துவ... [ மேலும் படிக்க ]

நாடு இன்னமும் வழமைக்கு திரும்பவில்லை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Tuesday, May 26th, 2020
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் நாடு 100% வழமைக்கு திரும்பவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். நாட்டை வழமைக்கு கொண்டுவருவதற்காக, நிறுவனங்களில்... [ மேலும் படிக்க ]

கொரோனாவின் முதல் அலை குறைந்து வரும் நாடுகளில் ஆண்டு இறுதிக்குள் மீண்டும் தாக்கம் அதிகரிக்கலாம் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Tuesday, May 26th, 2020
கொரோனா தொற்று குறைந்து வரும் நாடுகளில் வைரஸ் பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கும் போது, அங்கு கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உடனடியாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார... [ மேலும் படிக்க ]

இடைவெளியை கடைப்பிடிக்காவிடின் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை – பிரதி பொலிஸ்மா அதிபர்!

Tuesday, May 26th, 2020
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தவறுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

அரசியல்வாதிகளின் தேவைக்காக எம்மால் தீர்மானம் எடுக்க முடியாது – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!

Monday, May 25th, 2020
நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து சுகாதார அதிகாரிகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு ஆகிய இரண்டையும் கருத்தில்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் விதத்தில் தீர்மானங்களை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் தீர்மானங்களை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, May 25th, 2020
தற்போதைய அரசை யாராலும் அசைக்கவும் முடியாது, கவிழ்க்கவும் முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் தீர்மானிக்கப்பட்ட திகதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த... [ மேலும் படிக்க ]

இழப்புகளை சரி செய்யவதற்காக மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணம் எதுவும் மின்சார சபைக்கு இல்லை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, May 25th, 2020
மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் எந்த வித செயற்பாடும் மேற்கொள்ளப்படவில்லை என மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை மின்சார சபை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவுவ இந்தியா உறுதியுடன் உள்ளது – இந்திய தூதுவர் கோபால் பக்லே தெரிவிப்பு!

Monday, May 25th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் பொருளாதார மேம்பாட்டுக்காக இந்தியா பங்காளர் மற்றும் நண்பர் என்ற அடிப்படையில் அர்ப்பணிப்பை கொண்டிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்... [ மேலும் படிக்க ]