முக்கிய செய்தி

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தில் கலந்துகொள்ள நயினாதீவு பகுதியிலுள்ள அடியவர்களுக்கு மட்டுமே அனுமதி – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அறிவிப்பு!

Wednesday, June 10th, 2020
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தில் நயினாதீவு பகுதியிலுள்ள அடியவர்கள் மட்டுமே கலந்து கொண்டு குறித்த உற்சவத்தில் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என யாழ்... [ மேலும் படிக்க ]

உர வழங்கல மற்றும் விநியோகம் தொடர்பில் விவசாய சமூகம் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்பு!

Wednesday, June 10th, 2020
உர வழங்கள், விநியோகம் மற்றும் பயன்பாடு தொடர்பில் விவசாய சமூகம் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு துறைசார்... [ மேலும் படிக்க ]

கற்பித்தல் நேர அட்டவணை மாற்றத்துடன் எதிர்வரும் 29 ஆம் திகதிமுதல் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் வழமைக்கு திரும்பும் – கல்வி அமைச்சு அறிவிப்பு அறிவிப்பு!

Wednesday, June 10th, 2020
பாடசாலைகள் திறந்த பின்னர் அதனை நடத்தி செல்லும் காலம் மற்றும் நேரத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய 3 ஆம் மற்றும் 4 ஆம் தரங்களில் கற்கும்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் நாக விகாரை மீது விஷமிகள் தாக்குதல் – மக்கள் குழம்பமடைய வேண்டாம் என விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் கோரிக்கை!

Wednesday, June 10th, 2020
யாழ்ப்பாணம் நாக விகாரை மீது அடையாளம் தெரியாத விசமிகளால் இன்று அதிகாலை கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் நாக விகாரையின் முகப்பில் உள்ள புத்தர்... [ மேலும் படிக்க ]

கடற்படையினர் மீது தாக்குதல் – மதுபோதையில் சம்பவம்!

Wednesday, June 10th, 2020
அனலைதீவில் கடற்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கடற்படை அதிகாரி ஒருவர் உட்பட்ட இருவர் காயம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மதுபோதையில் இருந்த நால்வரே... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு – சுவாச நோயார் எண்ணிக்கையும் குறைவடைகிறது என சுகாதார பிரிவு அறிவிப்பு!

Tuesday, June 9th, 2020
இலங்கையில் நேற்றையதினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1857 ஆக உயர்ந்துள்ளது. நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

உயர்தரம், புலமை பரிசில் பரீட்சைக்கான திகதி இந்தவாரம் அறிவிப்பு – பரீட்சைகள் திணைக்களம்!

Tuesday, June 9th, 2020
உயர்தர மற்றும் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்கான திகதி இந்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. பொதுத்தேர்தல் வரும் ஆகஸ்டில் நடக்கலாம் என்று... [ மேலும் படிக்க ]

மக்கள் விருப்பங்களை ஏற்றே யுத்தம் முடிவுக்கு கொண்டவரப்பட்டது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, June 9th, 2020
2005 ஆம் ஆண்டில் யுத்தத்திற்கு முடிவு கட்டுமாறு நாட்டு மக்கள் தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனை செவிமடுத்து, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்கழக அடுத்த துணை வேந்தர் பதவிக்கான விண்ணப்பிக்கும் இறுதி தினம் இன்றாகும்!

Tuesday, June 9th, 2020
ஒரு வருடத்துக்கு மேல் வெற்றிடமாகவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்காக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய நடைமுறைகளின் பிரகாரம் கோரப்பட்ட... [ மேலும் படிக்க ]

அனைத்து அரச ஊழியர்களையும் இன்றுமுதல் பணிக்கு அழைப்பதற்கு நடவடிக்கை – பொது நிர்வாக அமைச்சு அறிவிப்பு!

Monday, June 8th, 2020
அனைத்து அரச ஊழியர்களையும் இன்றுமுதல் பணிக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சகல நிறுவனங்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு, பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. ஏதாவது ஒரு... [ மேலும் படிக்க ]