முக்கிய செய்தி

பாடசாலை மாணவர்களின் வெளிபுற செயற்பாடுகளுக்கு 6 மாதங்களுக்கு தடை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Tuesday, July 7th, 2020
கொரோனா பரவலை தடுப்பதற்காக அனைத்து பாடசாலை மாணவர்களின் வெளிபுற செயற்பாடுகளுக்கு எதிர்வரும் 6 மாதங்களுக்கு முழுமையாக தடை விதிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

மின்சாரக் கட்டண சலுகைகள் தொடர்பான பரிந்துரைகள் மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பிப்பு!

Monday, July 6th, 2020
மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சாரக் கட்டணங்களை செலுத்துவது தொடர்பில் விசாரிப்பதற்கும், பொது மக்களுக்குமான சலுகைகளை வழங்குவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு... [ மேலும் படிக்க ]

கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கான திகதியை பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தீர்மானிக்கலாம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, July 6th, 2020
கொரோனா அச்சுறுத்லால் இடைநிறுத்ததப்பட்ட அனைத்து பல்கலைக்கழகங்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகளின் கல்வி நடவடிக்கைகள் தொடங்குவதற்கான திகதியை குறித்த பல்கலைக்கழகங்களின்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் அறிக்கை தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோரிக்கை!

Monday, July 6th, 2020
பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்து முழுமையான அறிக்கையொன்றை தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பொலன்னறுவை அத்தனகடவல பிரதேசத்தில் நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

சுவரொட்டிகளை அகற்ற 758 இலட்சம் ரூபா நிதி பொலிஸாருக்கு ஒதுக்கீடு – தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானம்!

Monday, July 6th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சட்டவிரோதமாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் உள்ளிட்டவற்றை அகற்றுவதற்கு பொலிஸாருக்கு 758 இலட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மன்னார் தேவாலயத்தில் இனந்தெரியாத நபரின் நடமாட்டம் – புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு!

Sunday, July 5th, 2020
மன்னார்  பேசாலையில் அமைந்துள்ள தேவாலயமொன்றுக்கு இனந்தெரியாத நபர் வந்து சென்ற விடயம் தொடர்பாக அப்பகுதி முழுவதும் கடும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் புலனாய்வு பிரிவினர்... [ மேலும் படிக்க ]

சிறப்புத் தேவையுடையவர்கள் மற்றொரு நபரின் உதவியைப் பெற அனுமதிக்கப்படுவர் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Sunday, July 5th, 2020
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச் சீட்டுத் தொடர்பில் அறிந்துகொள்ள பார்வை குறைபாடுள்ள அல்லது சிறப்புத் தேவையுடைய ஒருவர் மற்றொரு நபரின் உதவியைப் பெற அனுமதிக்கப்படுவார்... [ மேலும் படிக்க ]

மூன்று மாதங்களுக்கு பின்னர் நாளையதினம் மீண்டும் கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, July 5th, 2020
கொரோனா காரணமாக மூன்று மாதங்களுக்கு பின்னர் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த மாதம் 29 ஆம் திகதிமுதல்... [ மேலும் படிக்க ]

அதிகாரம் வழங்கப்படவில்லை – தேர்தல் தினத்தன்று மட்டும் கடமைகளில் ஈடுபடுவோம் – பொது சுகாதார அதிகாரிகள் அறிவிப்பு!

Sunday, July 5th, 2020
தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தமக்கு அதிகாரம் வழங்கப்படாத நிலையில் பொது சுகாதார அதிகாரிகள் தேர்தல் தினத்தன்று மட்டும் கடமைகளில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு மக்கள் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதி!

Saturday, July 4th, 2020
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தெற்கு மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்ற போதிலும் வடக்கு - கிழக்கு மக்கள் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]