முக்கிய செய்தி

நான்கு கட்டங்களாக நாடளாவிய ரீதியில் மின்வெட்டு – அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய மின் சாதனங்களை தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை!

Wednesday, August 19th, 2020
நுரைச்சோலை, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் இன்று முதல் அமுலாகும் வகையில் ஒரு மணித்தியாலம் மின்சார விநியோகம்... [ மேலும் படிக்க ]

வீடுகள் அற்ற 14 ஆயிரம் பேருக்கு அடுத்த 4 மாதங்களில் வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை – அமைச்சர் இந்தக்க அனுருத்த தெரிவிப்பு!

Tuesday, August 18th, 2020
“உங்களுக்கு ஒரு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்: என்ற திட்டத்தின் கீழ் வீடுகள் அற்ற குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய வீடுகள்... [ மேலும் படிக்க ]

ஆடை ஏற்றுமதி துறை போன்று அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒளடத ஏற்றுமதி துறையிலும் கவனம் செலுத்தப்படும் – பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Tuesday, August 18th, 2020
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டின் ஒளடத தேவையை பூர்த்தி செய்வதுடன், ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு உற்பத்தியை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் பொருளாதார... [ மேலும் படிக்க ]

பட்டதாரிகளை அவர்களின் பாடத்திட்டங்களுடன் தொடர்புபட்ட துறைகளில் தொழிலுக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜனாதிபதி அறிவுறுத்தல்!

Tuesday, August 18th, 2020
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பெறும் தகுதிவாய்ந்த பட்டதாரிகளை அவர்களின் பாடத்திட்டங்களுடன் தொடர்புபட்ட துறைகளில் தொழிலுக்கு அமர்த்துவதற்கு... [ மேலும் படிக்க ]

ஒக்ரோபரில் இந்தியா – ஜப்பான் இடையேயான உச்சிமாநாடு !

Tuesday, August 18th, 2020
இந்தியா - ஜப்பான் இடையேயான உச்சிமாநாடு அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  குறித்த மாநாடு ஒக்டோபர் மாதத்தில்... [ மேலும் படிக்க ]

மீண்டும் பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்ய புலம்பெயர் தரப்பு முயற்சி – பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன எச்சரிக்கை!

Monday, August 17th, 2020
புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளைப் பயன்படுத்தி மீண்டும் பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்வதற்கு புலம்பெயர் தரப்பினரால் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

முட்டையின் விலை சடுதியாக உயர்வு – , கால்நடை தீவன பொருட்களின் விலையை குறைக்க அரசு தலையிட்டால் விலையை குறைக்க முடியும் என உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Monday, August 17th, 2020
இலங்கை சந்தைகளில் முட்டையின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “இன்று சந்தையில் ஒரு முட்டையின் சில்லறை விலை 22 முதல் 24 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கொரோனா பரவல்... [ மேலும் படிக்க ]

கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவை நாளை வரை நிறுத்தம்!

Monday, August 17th, 2020
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் 2 ரயில்கள் நாளை வரை சேவையில் ஈடுபடாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மார்க்கத்தில் கல்கமுவ ரயில் நிலையத்திற்கு... [ மேலும் படிக்க ]

கடந்த வாரம் போன்றே இவ்வாரமும் செயற்படுத்துங்கள் – பாடசாலைகள் தொடர்பில் கல்வியமைச்சு அறிவிப்பு!

Monday, August 17th, 2020
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் கடந்த வாரத்தில் செயற்பட்டமையை போன்றே இன்றிலிருந்தும் செயற்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி 2020 ஜூலை 28 ஆம் திகதி கல்வி அமைச்சின்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் அனைத்து வியாபார நிலையங்களையும் இரவு 10 மணிவரை திறந்திருக்க ஜனாதிபதி கோட்டாபய உத்தரவு!

Sunday, August 16th, 2020
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணத்தில் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஆடையகங்கள், உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் உட்பட அனைத்து கடைகளும் இரவு 10 மணிவரை திறந்திருக்க வேண்டும் என... [ மேலும் படிக்க ]