முக்கிய செய்தி

19 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று பாதிப்பு அதிகரித்து – தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குநர் எச்சரிக்கை!

Sunday, August 30th, 2020
இலங்கையில் 19 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குநர் டாக்டர் ரசஞ்சலி ஹெட்டியாராச்சி... [ மேலும் படிக்க ]

மூடப்பட்ட விமானநிலையங்களை மீண்டும் திறப்பது தொடர்பில் நடவடிக்கை – சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவிப்பு!

Sunday, August 30th, 2020
கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட விமானநிலையங்களை மீண்டும் திறப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் குறித்த விடயம்... [ மேலும் படிக்க ]

மேலும்322 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்!

Sunday, August 30th, 2020
கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 322 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளான ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் போதை பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்தது – மேல் மாகாண சிரேஸ்ட பிரதி மா அதிபர் !

Sunday, August 30th, 2020
இலங்கையில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளதாக மேல் மாகாண சிரேஸ்ட பிரதி மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

கண்டியில் நில அதிர்வு : ஆராய்வதற்காக விசேட குழு – புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவிப்பு!

Sunday, August 30th, 2020
கண்டி -  தலாத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவினர் சென்றுள்ளதாக புவியியல் ஆராய்ச்சி மற்றும் சுரங்க பணியகம்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக விளக்கமறியலில் உள்ள கைதிகளை புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்ப திட்டம் – சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, August 29th, 2020
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளை, வேறு புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்புவது குறித்து அவதானம் செலுத்துவதாக சிறைச்சாலைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

கலைப்பிரிவு மாணவர்களுக்கு விசேட கற்கைத் திட்டம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு தெரிவிப்பு!

Saturday, August 29th, 2020
பல்கலைக்கழகங்களில் கலைப் பிரிவில் கற்கும் மாணவர்களுக்காக தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில பாடநெறிகளைக் கற்பிப்பதற்கான விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயை கட்டுப்படுத்த பொதுச் சுகாதார பிரிவினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் கோரிக்கை!

Saturday, August 29th, 2020
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்த பொதுச் சுகாதார பிரிவினருக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா... [ மேலும் படிக்க ]

நாட்டுக்கு எது உகந்தது என சிந்தித்து தலைவர்கள் செயற்பட வேண்டும் – நீதி அமைச்சர்அலி சப்றி சுட்டிக்காட்டு!

Saturday, August 29th, 2020
நாடாளுமன்றம் தெரிவான சகல உறுப்பினர்களும் அரசியலமைப்பை பாதுகாப்பதாகவும் நாட்டை துண்டாட வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ ஆதரவு வழங்குவதில்லை எனவும் உறுதியளித்திருக்கின்றனர். இதை... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட பட்டதாரிகள் தமது நியமனக் கடிதத்தை பிரதேச செயலகங்களுக்கு சென்று பெற்றுக் கொள்ள முடியும் – மாவட்டச் செயலகம் தகவல்!

Saturday, August 29th, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் அரச சேவைக்காக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் தமது நியமனக் கடிதங்களை தமக்குரிய பிரதேச செயலகங்களுக்கு சென்று பெற்றுக் கொள்ள முடியும் என கிளிநொச்சி மாவட்டச்... [ மேலும் படிக்க ]