இலங்கையில் போதை பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்தது – மேல் மாகாண சிரேஸ்ட பிரதி மா அதிபர் !
Sunday, August 30th, 2020
இலங்கையில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளதாக மேல் மாகாண சிரேஸ்ட பிரதி மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்து 5 இலட்சம் பேரில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வியாபாரத்திற்காக அதிகளவான பணப்பரிமாற்றம் தொலைபேசியின் ஊடாக மேற்கொள்ளப்படுவதாகவும் அது தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சமூக வலைத்தள பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடும் தேசப்பிரிய!
வடக்கு மாகாண பிரதம செயலாளராக தனுஜா!
கூட்டாட்சிக்கு சென்றுள்ள தமிழ் தேசியவாதிகள் டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்று கொள்கை சமஸ்டி தொடர்பில் கற்...
|
|
|
இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் - மத்திய வங்கி அத...
எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் இன்று நாட்டிற்கு வருகை - வெள்ளிக்கிழமைகளில் சுகாதார சேவையாளர்களுக்கு எ...
சமுர்த்தி கொடுப்பனவுத் திட்டத்திற்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள...


