முக்கிய செய்தி

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலையீடு – கோழி முட்டையின் விலையில் மாற்றம் – அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவிப்பு!

Sunday, September 6th, 2020
கோழி முட்டையின் விலையினை 2 ரூபாவால் குறைக்க தீர்மானித்தள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக கோழி முட்டையின் விலையில் திடீர் மாற்றங்கள்... [ மேலும் படிக்க ]

மாணவி வித்தியா கொலையாளிகளை பாதுகாத்தது விஜயகலா மகேஸ்வரனே – அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பொலிஸ் உத்தியோகத்தர் மயூரன் சாட்சியம்!

Sunday, September 6th, 2020
புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான மஹாலிங்கம் சசிகுமார் எனப்படும் சுவிஸ்குமார் என்பவரை விடுவிக்குமாறு விஜயகலா மகேஸ்வரன் நேரடி அழுத்தம்... [ மேலும் படிக்க ]

கடும் மழையுடனான கால நிலை எதிர்வரும் சில நாட்களுக்கும் தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Sunday, September 6th, 2020
இலங்கையில் கடும் மழையுடனான கால நிலை எதிர்வரும் சில நாட்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதனடிப்படையில் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல்... [ மேலும் படிக்க ]

13 ஆவது திருத்தம் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை – இந்திய தூதரகம் தகவல்!

Sunday, September 6th, 2020
13 ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்பதில் இந்திய தூதுவர்  உறுதியாகவுள்ளதாக அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார் என இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்று செய்தி... [ மேலும் படிக்க ]

2025 ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி – ஜனாதிபதி நடவடிக்கை!

Saturday, September 5th, 2020
2025 ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் 24 மணி நேரமும் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கவனத்தை... [ மேலும் படிக்க ]

குற்றச்செயல்களில் இருந்து நாட்டை விடுவித்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் பொலிஸாருக்கு முக்கிய பங்கு உள்ளது – பாதுகாப்பு செயலாளர்!

Saturday, September 5th, 2020
பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் பெறல் போன்ற குற்றச்செயல்களை முடிவுக்குக் கொண்டுவருவார்கள் என எதிர்பார்தே மக்கள் இந்த... [ மேலும் படிக்க ]

எல்லை விவகாரம் – இந்தியா- சீனாவுக்கு உதவுவதற்கு தயார் என அமெரிக்கா தெரிவிப்பு!

Saturday, September 5th, 2020
எல்லைப் பிரச்சினை விவகாரத்தில், இந்தியா- சீனா ஆகிய இருநாடுகளுக்கும் உதவுவதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களில் வெளிவரும் செய்திகள் போலியானவை – வாடிக்கையாளர்களுக்கு இலங்கை வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Saturday, September 5th, 2020
இலங்கையின் பிரதான நிதி நிறுவனமான இலங்கை வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் போலி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை வங்கியின் உள்ளக பிரச்சினை காரணமாக வங்கி நிர்வாகம் மற்றும் வர்த்தக... [ மேலும் படிக்க ]

கப்பலில் தீயைக் கட்டுப்படுத்திய இலங்கை, இந்தியா தரப்பினருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!

Saturday, September 5th, 2020
உயிரைப் பணயம் வைத்து நியூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பாடுபட்ட அனைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி... [ மேலும் படிக்க ]

300 புகையிரதங்கள் இருந்தாலும் 130 புகையிரதங்களே சேவையில் – புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் குற்றச்சாட்டு!

Saturday, September 5th, 2020
புகையிரத திணைக்களத்தின் இயந்திரங்கள் மற்றும் வேகக் கட்டுப்பாடுடன் 300 புகையிரதங்கள் காணப்பட்டாலும், அவற்றில் 130 புகையிரதங்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டு வருவதாக புகையிரத இயந்திர... [ மேலும் படிக்க ]