பிரதான செய்திகள்

யாழ். மாவட்ட செயலகம் இவ்வருடமும் தேசிய மட்டத்தில் முதலாமிடம்!

Monday, July 24th, 2023
யாழ். மாவட்ட செயலகம் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தலில் ஒன்பதாவது தடவையாக தேசிய விருதிற்கு தகுதி பெற்றுள்ளது. இத் தேசிய விருது வழங்கும் நிகழ்வானது... [ மேலும் படிக்க ]

சமிக்கை காட்டப்பட்ட நிலையிலும், மக்கள் அதனை பொருட்படுத்தாது மீறி செல்கின்றனர் – இதுவே உயிர்கள் காவுகொள்ளப்படுவதற்கு காரணம் என கிளிநொச்சி புகையிரத நிலைய அதிபர் குற்றச்சாட்டு!

Monday, July 24th, 2023
புகையிரதம் வருவதற்கான சமிக்கை காட்டப்பட்ட நிலையிலும், மக்கள் அதனை பொருட்படுத்தாது சமிக்கையை மீறி செல்கின்றனர். இதன் காரணமாகவே பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றது என கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

அனைத்து மரக்கறிகளின் மொத்த விலைகள் 30 வீதத்தால் குறைந்துள்ளது – தம்புள்ளை மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவிப்பு!

Monday, July 24th, 2023
கரட் தவிர்ந்த அனைத்து மரக்கறிகளின் மொத்த விலைகள் 30% குறைந்துள்ளதாக தம்புள்ளை மொத்த வியாபாரிகள் நேற்று (23) தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் சுமார் 06 இலட்சம் கிலோ மரக்கறிகள் மொத்த... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 31 ஆம் திகதியில் இருந்து நிரந்தரமாக மூடப்படுகின்றது கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் !

Monday, July 24th, 2023
முன்னர் அறிவித்ததன் பிரகாரம் கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் எதிர்வரும் 31 ஆம் திகதியில் இருந்து நிரந்தரமாக மூடப்படும் அறிவிக்கப்பட்டது. புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம் இலங்கை... [ மேலும் படிக்க ]

பச்சை குத்துவதால் எயிட்ஸ் பரவும் அபாயம் – இலங்கை பச்சை குத்துவோர் சங்கம் எச்சரிக்கை!

Monday, July 24th, 2023
பச்சை குத்தும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தாததாலும், பல நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததாலும் எயிட்ஸ் உள்ளிட்ட சமூக நோய்கள்... [ மேலும் படிக்க ]

யானை மனித மோதல் – 2022 இல் 463 யானைகள் உயிரிழப்பு என இலங்கை சுற்றாடல் மற்றும் இயற்கை ஆய்வுகளுக்கான நிலையம் தெரிவிப்பு!

Monday, July 24th, 2023
2022 ஆம் ஆண்டில் 463 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை சுற்றாடல் மற்றும் இயற்கை ஆய்வுகளுக்கான நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் உயிரிழந்த யானைகளில் கடந்தாண்டே... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்புபு!

Monday, July 24th, 2023
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மீளாய்வு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என அரசாங்கம் நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

சீன கமியூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு – இலங்கையின் பொருளாதார முன்னேற்றங்கள் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வு!

Monday, July 24th, 2023
சீன கமியூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றங்கள்... [ மேலும் படிக்க ]

நாட்டிற்கு நன்மை கிடைக்கும் வகையில் போட்டித்தன்மை கொண்ட எரிபொருள் விநியோகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக தெரிவிப்பு!

Monday, July 24th, 2023
சீனாவின் சினொபெக் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முதலாவது எரிபொருள் கப்பல் எமது  நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் இன்றுமுதல் ஆரம்பபம் – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Monday, July 24th, 2023
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் இன்றுமுதல் ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த கற்றல்... [ மேலும் படிக்க ]