அனைத்து மரக்கறிகளின் மொத்த விலைகள் 30 வீதத்தால் குறைந்துள்ளது – தம்புள்ளை மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவிப்பு!
Monday, July 24th, 2023
கரட் தவிர்ந்த அனைத்து மரக்கறிகளின் மொத்த விலைகள் 30% குறைந்துள்ளதாக தம்புள்ளை மொத்த வியாபாரிகள் நேற்று (23) தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம் சுமார் 06 இலட்சம் கிலோ மரக்கறிகள் மொத்த சந்தைக்கு கிடைத்துள்ளதுடன் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் மொத்த விற்பனை வரவும் குறைந்துள்ளது.
மற்ற காய்கறிகளின் மொத்த விலை 30 சதவீதமும், கெக்கிரி, வெள்ளரி மொத்த விலை 100 சதவீதமும் குறைந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நீதிமன்ற மூலம் நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியம் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!
2023 கல்வியாண்டுக்கான முதலாம் தவணை இன்றுடன் நிறைவு!
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மூன்று நாள் விஜயமாக வடக்கு விஜயம்!
|
|
|


