பிரதான செய்திகள்

அடுத்த வருடம் நிச்சயம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர அறிவிப்பு!

Friday, July 28th, 2023
அடுத்த வருடம் கண்டிப்பாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.. ஸ்திரமான நாட்டிற்கு ஒரு வழி என்ற... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவி கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்பு!

Friday, July 28th, 2023
அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவி கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும், அஸ்வெசும சமூக... [ மேலும் படிக்க ]

புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!

Friday, July 28th, 2023
பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு, புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம், தமக்கு மாத்திரமன்றி, இதற்கு முன்னர் பதவியில் இருந்த நிறைவேற்று அதிகாரமுடைய ஏழு ஜனாதிபதிகளுக்கும்... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலைகளின் மின்கட்டண நிலுவை தொடர்பில் மின்சார சபையுடன் இணக்கம் – சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Friday, July 28th, 2023
அரச வைத்தியசாலைகள் ட்பட சுகாதார அமைச்சுக்கு சொந்தமான நிறுவனங்களில்  செலுத்தப்படாத மின் கட்டணங்களை செலுத்துவதற்கு மின்சார சபையுடன் இணக்கம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் புத்தக பைகளின் விலைகள் 10 வீதத்தால் குறைக்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் அறிவிப்பு!

Friday, July 28th, 2023
பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் புத்தக பைகளின் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அந்தப்பொருட்களின் விலைகளை 10% குறைக்க உற்பத்தியாளர்கள்... [ மேலும் படிக்க ]

2025 ஆம் ஆண்டுக்குள் நாடளாவிய ரீதியில் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் சொந்தமான வீதிகளை வரைபடமாக்கப்படும் – நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவிப்பு!

Friday, July 28th, 2023
2025ஆம் ஆண்டுக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் சொந்தமான வீதிகளை வரைபடமாக்க (Mapping) திட்டமிட்டுள்ளதாகவும் அதன்பின்னர் அவை தொடர்பான விபரங்கள்... [ மேலும் படிக்க ]

கறுப்புப் பட்டியலில் இருந்த 5 அமைப்புகளின் தடையை நீக்கிய இலங்கை – அதிவிசேட வர்த்தமானியும் வெளியானது!

Friday, July 28th, 2023
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்ட 11 அமைப்புகளில் ஐந்து அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடையை... [ மேலும் படிக்க ]

கடந்த கால மோதல்கள் பற்றிய தவறான, திரிபுபடுத்தப்பட்ட கதையை கனடா தொடர்ந்து குறிப்பிடுவது தனிப்பட்ட ஆதாயங்களை இலக்காகக் கொண்டது – இலங்கை சுட்டிக்காட்டு!

Thursday, July 27th, 2023
கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 23 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் தமிழ் இனப்படுகொலை நினைவு நாள் என்ற கூற்றினை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இலங்கையில் கடந்த கால... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒன்லைன் அனுமதி முறைமை அறிமுகம்!

Thursday, July 27th, 2023
வனவிலங்கு பாதுகாப்புத் துறை, சுற்றுலாப் பயணிகள் தேசியப் பூங்காக்களுக்குள் தாமதமின்றி எளிதாகச் செல்ல ஒன்லைன் அனுமதி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில்  கணினி மூலம்... [ மேலும் படிக்க ]

இனப்பிரச்சினை குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது – சமன் ரத்னப்பிரிய தெரிவிப்பு!

Thursday, July 27th, 2023
இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய தேவை நாட்டிற்குள்ளும் சர்வதேச ரீதியிலும் எழுந்துள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்க... [ மேலும் படிக்க ]