பிரதான செய்திகள்

வறட்சியால் நெற்பயிர்ச் செய்கைக்கு ஏற்படும் சேதங்களை மதிப்பிடுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபையின் தலைவருக்கு பணிப்பு!

Monday, August 7th, 2023
வறட்சி காரணமாக நெற்பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடும் பணியை ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபையின் தலைவருக்கு... [ மேலும் படிக்க ]

தெற்காசியாவில் 76 சதவீதமான சிறார்கள் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றனர் – யுனிசெஃப் அறிக்கையில் தகவல்!

Monday, August 7th, 2023
யுனிசெஃப் மதிப்பாய்வின்படி, ஏனைய அனைத்துப் பிராந்தியங்களுடன் ஒப்பிடும்போது, தெற்காசியாவில் 76 சதவீதமான சிறார்கள் அதிக வெப்பநிலை தாக்கத்திற்கு உள்ளாவதாக... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான ஆதரவு தொடரும் – ஈரானிய ஜனாதிபதி தெரிவிப்பு!

Monday, August 7th, 2023
இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதற்கு ஈரானிய ஜனாதிபதி Ebrahim Raisi இணக்கம் தெரிவித்துள்ளார். வெளிவிகார அமைச்சர் அலிசப்ரியுடனான சந்திப்பின் போதே அவர் இந்த விடத்தை... [ மேலும் படிக்க ]

1980 ஆண்டுக்கு முன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பதிவுகளின்படி 75 சதவீதமான விசாரணைகள் முழுமை பெற்றுள்ளன – காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவிப்பு!

Monday, August 7th, 2023
1980 ஆண்டுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  பதிவுகளின் படி 75சதவீதமான விசாரணைகள் முழுமை பெற்றுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோர்  அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வருகை தரும் அரச தலைவர்களுடன் செல்பி எடுக்க தடை – ஜனாதிபதி செயலகம் பணியாளர்களுக்கும் அறிவுறுத்தல்!

Monday, August 7th, 2023
எதிர்காலத்தில் இலங்கைக்கு வருகை தரும் அரச தலைவர்கள் அல்லது  பிரமுகர்களுடன் தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது செல்பிக்களை கோரவோ அல்லது எடுக்கவோ வேண்டாம் என ஜனாதிபதி செயலகம் ... [ மேலும் படிக்க ]

அடுத்த இரண்டு வாரங்களில் தடை செய்யப்படும் பொருட்கள் – அமைச்சர் நசீர் அஹமட் அறிவிப்பு!

Monday, August 7th, 2023
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் சில பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் மாலைகள், ஒருமுறை பயன்படுத்தும் கரண்டிகள், முள்கரண்டிகள், தயிர்/ஐஸ்கிரீம் கரண்டிகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்கள்,... [ மேலும் படிக்க ]

செப்டெம்பருக்கு முன்னர் தேர்தல் – முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த வெளியிட்டுள்ள தகவல்!

Monday, August 7th, 2023
ஒத்திவைக்கப்பட்டுள்ள இரண்டு தேர்தல்களில் ஒன்று செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என நம்புவதாக முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

தீர்வு விடயத்தில் வெளிநாடுகள் அழுத்தம் வழங்க முடியாது! – இலங்கை இறைமையுள்ள நாடு என பிரதமர் தெரிவிப்பு!

Monday, August 7th, 2023
அரசியல் தீர்வு விடயத்தில் வெளிநாடுகள் அழுத்தம் எதனையும் வழங்க முடியாது என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர்  மேலும்... [ மேலும் படிக்க ]

இந்திய தனியார் துறையினருக்கு இலங்கையில் முதலிடுவதற்கு வாய்ப்பு – இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவிப்பு!

Monday, August 7th, 2023
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான புதிய பொருளாதார ஒத்துழைப்பிற்கான கடல்சார், எரிசக்தி மற்றும் நிதி இணைப்புகள் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய நகர்வாக அமையும் என... [ மேலும் படிக்க ]

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இனி தவணை பரீட்சை – 2024ஆம் ஆண்டுமுதல் அனைத்துப் பாடசாலைகளிலும் நடைமுறையாகும் என கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Sunday, August 6th, 2023
2024ஆம் ஆண்டுமுதல் அனைத்துப் பாடசாலைகளுக்கும்; ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தவணை பரீட்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தீர்மானத்தை... [ மேலும் படிக்க ]