பிரதான செய்திகள்

கடும் வறட்சி – மண்டைதீவு மற்றும் ஊர்காவற்துறை குடிதண்ணீர் விநியோகத்தில் கட்டுப்பாடு – அதிர்ச்சியில் மக்கள்!

Sunday, September 3rd, 2023
கடும் வறட்சி காரணமாக நாளை தொடக்கம் மண்டைதீவு மற்றும் ஊர்காவற்துறை பிரதேசங்களுக்கு தற்காலிகமாக 3 நாள்களுக்கு ஒரு தடவை மட்டும் குடிதண்ணீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்று தேசிய... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தின் புதிய கட்டிடத் தொகுதி திறந்துவைப்பு!

Sunday, September 3rd, 2023
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா இன்று(3) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது. தேர்தல் அலுவலகத்தின் பெயர்ப்பலகையை தேர்தல்... [ மேலும் படிக்க ]

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு உள்நாட்டுக்கு காரணங்கள் எதுவுமில்லை – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவிப்பு!

Sunday, September 3rd, 2023
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு உள்நாட்டுக்கு காரணங்கள் எதுவுமில்லை என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட நிதி கணிசமான அளவு அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கி தகவல்!

Sunday, September 3rd, 2023
கடந்த ஜூலை மாதம் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட நிதி கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

கியூ.ஆர். முறைமை விரைவான முடிவுகளை எடுப்பதற்கும் சந்தை சூழ்நிலைகளைப் பகுப்பாய்வு செய்யவும் சிறந்த தளமாக இருந்தது – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டு!

Sunday, September 3rd, 2023
எரிபொருளுக்கான கியூ.ஆர். முறைமை, கொள்கை மற்றும் விரைவான முடிவுகளை எடுப்பதற்கும் சந்தை சூழ்நிலைகளைப் பகுப்பாய்வு செய்யவும் ஒரு சிறந்த தளமாக இருந்ததாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபைக் கூட்டத்தில் உரையாற்றுகின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

Sunday, September 3rd, 2023
அமெரிக்காவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபைக் கூட்டத்தில்; ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 78ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர்... [ மேலும் படிக்க ]

கச்சதீவு விவகாரம் – மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது – இந்திய நீதிமன்றம் அறிவிப்பு!

Sunday, September 3rd, 2023
கச்சத்தீவு மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு எனவும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் இந்திய நீதிமன்றம் அறிவித்துள்ளது. கச்சத்தீவு ஒப்பந்தத்தை... [ மேலும் படிக்க ]

அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் சேவையை 63 வயது வரை நீடிப்பது தொடர்பில் மனு!

Saturday, September 2nd, 2023
அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் சேவைக் காலத்தை 63 வயது வரை நீடிப்பது தொடர்பான சுற்றறிக்கையை நீதிமன்றில் மனுவொன்றின் ஊடாக முன்வைப்பதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு... [ மேலும் படிக்க ]

இருதரப்பு மற்றும் பலதரப்பு உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பில் புதிய இலத்திரனியல் தளம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சால் அறிமுகம்!

Saturday, September 2nd, 2023
நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இருதரப்பு மற்றும் பலதரப்பு உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை தொடர்ச்சியாகப் பின்பற்றுவதற்கான... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை – பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, September 2nd, 2023
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் உள்ள பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், ஜின் கங்கையை அண்மித்த தவலம,... [ மேலும் படிக்க ]