நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை – பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவிப்பு!
Saturday, September 2nd, 2023
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் உள்ள பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ஜின் கங்கையை அண்மித்த தவலம, பந்தேகம ஆகிய தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நில்வளா கங்கையை அண்மித்த பனந்துகம தாழ்நிலப் பகுதிக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று இந்திய பிரதமர் மோடி அறிவிப்பு!
ஜனாதிபதி ஆலோசனை - மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு 31 ஆம் திகதிவரை நீடிப்பு – இராணுவத் தளபதி...
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறுபராய மேம்பாடு குறித்து முறையான பயிற்சி - சம்பளம் தொடர்பிலும் அரசாங்கம்...
|
|
|


