பிரதான செய்திகள்

சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுதலை மோட்டார் வாகன திணைக்களத்திடம் ஒப்படைக்க இராணுவம் நடவடிக்கை!

Saturday, September 16th, 2023
சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுதல் உள்ளிட்ட ஒன்லைன் முறையின் ஊடாக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை மோட்டார் வாகன திணைக்களத்திடம் ஒப்படைக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

புதிய மத்திய வங்கிச் சட்டம் – நாட்டின் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்திய விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Saturday, September 16th, 2023
புதிய மத்திய வங்கிச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் மூலம், இலங்கை மத்திய வங்கியின் பணத்தை அச்சிடும் திறன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக  பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

ஊழியர் சேமலாப நிதிய விவகாரம் – தற்போது கிடைக்கும் 9% நலன் அதன் உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்படும் – அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவிப்பு!

Saturday, September 16th, 2023
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் தற்போது கிடைக்கும் 9% நலன் அதன் உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார... [ மேலும் படிக்க ]

இலங்கையின் திறமையான பணியாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு – கொரிய குடியரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, September 16th, 2023
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு, கொரிய வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இலங்கையின் திறமையான பணியாளர்களின் எண்ணிக்கை, இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று கொரிய குடியரசின் தொழிலாளர்... [ மேலும் படிக்க ]

பசில் ராஜபக்ஷ – பிரதமர் தினேஷ் குணவர்தன சந்திப்பு – பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கையொன்றை முன்வைக்க நடவடிக்கை!

Saturday, September 16th, 2023
பொருளாதார பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன... [ மேலும் படிக்க ]

இலங்கையில் உருவாக்கப்படுகின்றது டிஜிட்டல் மாற்ற முகவர் நிறுவனம் – தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கியூபாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, September 16th, 2023
உலகெங்கிலும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் தற்போதைய அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களினால் கூடுதல் பங்களிக்க... [ மேலும் படிக்க ]

தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மீள்பரிசீலனை செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை!

Saturday, September 16th, 2023
செனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் மூலம் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான பல சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மீள்பரிசீலனை செய்யுமாறு... [ மேலும் படிக்க ]

நாட்டின் கட்டுமானத்துறையில் மிகப்பெரும் சரிவு – சிமெந்தின் விலையை குறைக்குமாறு வலியுறுத்து!

Saturday, September 16th, 2023
நாட்டில் கட்டுமானத்துறையானது 57 வீத சரிவை கண்டுள்ளது எனவும் ஆனால் தற்போது கட்டுமானப்பணிகளுக்கான மூலப்பொருட்கள் அதிகமான இலாபம் வைத்து விற்பனை செய்யப்படுகின்றது எனவும் ஐக்கிய... [ மேலும் படிக்க ]

குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை விரைவில் உறுதி செய்யுங்கள் – இலங்கையிடம் இந்தியா வலியுறுத்து!

Saturday, September 16th, 2023
தமிழர்கள் உட்பட குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை விரைவில் உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா... [ மேலும் படிக்க ]

சனல் 4′ முன்வைத்த குற்றச்சாட்டு – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வாக்குமூலம் வழங்கத் தயார் – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, September 16th, 2023
சனல் 4' ஊடகம் என் மீது முன்வைத்துள்ள போலிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]