பிரதான செய்திகள்

பல்வேறு மோசடி சம்பவங்கள் – மாதாந்தம் 100 பேருந்து நடத்துனர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிப்பு!

Monday, September 18th, 2023
பல்வேறு மோசடி சம்பவங்கள் காரணமாக மாதாந்தம் 100 பேருந்து நடத்துனர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதன்காரணமாக அவர்களுக்கு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீள பெறப்பட்டது!

Monday, September 18th, 2023
ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல்... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் அவசியமில்லை – அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு இலங்கைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, September 17th, 2023
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் அவசியமில்லை என அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

கல்விக் காலத்தை ஒரு வருடத்தால் குறைப்பதற்கான பேச்சுவார்த்தை – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Sunday, September 17th, 2023
ஒரு வருடத்திற்கு முன்னதாகவே மாணவர்கள் பட்டம் பெறக்கூடிய வகையில் கல்விக் காலத்தை ஒரு வருடத்தால் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் தினேஷ்... [ மேலும் படிக்க ]

பிரேசிலின் அமேசான் மாநிலத்தின் விமான விபத்து – 14 பேர் உயிரிழப்பு!

Sunday, September 17th, 2023
பிரேசிலின் அமேசான் மாநிலத்தின் பார்சிலோஸ் பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபதானது நேற்று... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகள் மீதான இணையவழி தாக்குதல் – விசாரணைகளை ஆரம்பதித்ததுர் குற்றப் புலனாய்வு திணைக்களம்!

Sunday, September 17th, 2023
அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகள் மீதான இணையவழி தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தொழில்நுட்பம் மற்றும்... [ மேலும் படிக்க ]

சட்டத்தின் ஆட்சியை புறக்கணித்ததால்தான் நமது நாடு சரிந்தது – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Sunday, September 17th, 2023
சட்டத்தின் ஆட்சியை புறக்கணித்ததால்தான் நமது நாடு சரிந்தது. சட்டத்தை அரவணைத்து சென்றதால் லீ குவான் யூ சிங்கப்பூரைக் கட்டினார், அதன் மக்கள் சிங்கப்பூரைக் கட்டி எழுப்பினர் என நீதி... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் தனியார் துறையினரால் இயக்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆரூடம்!

Sunday, September 17th, 2023
எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் தனியார் துறையினரால் இயக்கப்படும் எனவும், அரசாங்கம் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையாக மாத்திரமே செயற்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்... [ மேலும் படிக்க ]

கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்குள் வந்து முட்டாளாக விரும்பமாட்டார் – பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு!

Sunday, September 17th, 2023
"முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்குள் வரமாட்டார் என்று நாம் நினைக்கின்றோம். ஏனெனில் அவர் மீண்டும் அரசியலுக்குள் வந்து முட்டாளாக விரும்பமாட்டார் என ஸ்ரீலங்கா... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குத் தீர்மானிக்கவில்லை – இலங்கை இராணுவம் அறிவிப்பு!

Sunday, September 17th, 2023
வடக்கு, கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குத் தீர்மானிக்கவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தின் ஐந்து... [ மேலும் படிக்க ]