முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் – எந்தப் பொறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வலியுறுத்து!
Wednesday, October 4th, 2023
தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக
தெரிவித்து முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சரவணராஜா பதவி விலகியுள்ளமை தொடர்பான எந்த
பொறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம் என நீதி... [ மேலும் படிக்க ]
