பிரதான செய்திகள்

மெக்ஸிகோவுடன் ஒரு தசாப்ததுக்கு பின்னர் இராஜதந்திர உறவுகளை புதுபிக்கும் இலங்கை!

Thursday, October 26th, 2023
மெக்ஸிகோவுடன் ஒரு தசாப்ததுக்கு பின்னர் இராஜதந்திர உறவுகளை புதுபிக்கும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க, இதற்கான... [ மேலும் படிக்க ]

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வருத்தம்!

Thursday, October 26th, 2023
கல்வி அமைச்சுக்கு முன்பாக நடைபெற்ற ஆசிரியர் - அதிபர் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வருத்தம்... [ மேலும் படிக்க ]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஜப்பான் 200 மில்லியன் யென் உதவி!

Thursday, October 26th, 2023
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஜப்பான் 200 மில்லியன் யென் உதவித்தொகை வழங்க தீர்மானித்துள்ளது. மீன்பிடி மற்றும் நீரியல்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி குடமுருட்டிக்குளத்தின் அணைக்கட்டு பழுதடைந்தள்ளதாக விவசாயிகள் விசனம்!

Thursday, October 26th, 2023
கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்கு நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள குடமுருட்டிக்குளத்தின் அணைக்கட்டு பழுதடைந்தள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர். 8 அடி ஆறு அங்குலம்... [ மேலும் படிக்க ]

எட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக அவைத்தலைவர் சிவஞானம் ஒருங்கிணைப்பு குழு தலைவரால் நியமனம்!

Thursday, October 26th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார். நகர அபிவிருத்தி அதிகார... [ மேலும் படிக்க ]

மந்தகதியில் யாழ் மாவட்ட பொலிசாரின் செயற்பாடுகள் – நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றச்சாட்டு – பொலிசார் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை நிறுத்த வேண்டும் – யாழ்ப்பாண பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் யரூல் கோரிக்கை!

Thursday, October 26th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிசாரின் செயற்பாடு மந்தகதியில் இடம் பெறுவதை அவதானிக்க முடிகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்... [ மேலும் படிக்க ]

கிளி. காணி விடுவிப்பு தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்!

Thursday, October 26th, 2023
~~~~~ கிளிநொச்சி மாவட்டத்தில் வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களினால் அடையாளப்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்கு தடை செய்யப்பட்ட காணிகளை மீண்டும் விடுவிப்பதற்கு... [ மேலும் படிக்க ]

கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் டவர் மண்டப அரங்க மன்றத்தின் அபேக்‌ஷா தமிழ் நாடகத் திருவிழா யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைப்பு!

Wednesday, October 25th, 2023
கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் டவர் மண்டப அரங்க மன்றத்தின் அபேக்‌ஷா தமிழ் நாடகத் திருவிழா யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை யூனியன்... [ மேலும் படிக்க ]

அமைச்சுக்கள் பலவற்றின் கடமைகள் மற்றும் செயற்பாடுகளில் திருத்தம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

Wednesday, October 25th, 2023
அமைச்சுக்கள் பலவற்றின் கடமைகள் மற்றும் செயற்பாடுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தல்... [ மேலும் படிக்க ]

கடந்த 10 மாதங்களில் இலங்கையில் 168 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு – நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டு!

Wednesday, October 25th, 2023
இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை இலங்கையில் 168 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளது. அதில் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்... [ மேலும் படிக்க ]