பிரதான செய்திகள்

அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும் விடயம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Wednesday, November 1st, 2023
அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு கூட சிரமப்பட்ட இந்த நாட்டில் சம்பளம் அதிகரிக்கப்படும் என்ற விடயம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அஸ்வசும நிவாரணப் பயனாளிகளுக்கான ஒகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவுகள் வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Wednesday, November 1st, 2023
அஸ்வசும நிவாரணப் பயனாளிகளுக்கான ஒகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்று (01) முதல் ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அஸ்வசும நலன்புரி... [ மேலும் படிக்க ]

அனைத்துப் பாடசாலைகளுக்கும் முப்பது வீத சலுகையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை!

Wednesday, November 1st, 2023
அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தினால் அனைத்துப் பாடசாலைகளுக்கும் முப்பது வீத சலுகையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, பாடசாலைகளில்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் அமுலாகும் வகையில் சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் விலைகளிலும் மாற்றம்!

Wednesday, November 1st, 2023
இன்றுமுதல் அமுலாகும் வகையில் சினோபெக் நிறுவனம் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 2 ரூபாவால்... [ மேலும் படிக்க ]

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிக்க விரைவில் சினோபெக் நிறுவனத்துடன் முதலீட்டு ஒப்பந்தம் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Wednesday, November 1st, 2023
பல பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தை சீனாவின் அரச நிறுவனமொன்றுக்கு வழங்க உள்ளதாக இலங்கை எரிசக்தி அமைச்சர் கடந்த செவ்வாய்க்கிழமை... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சினால் புதிய சட்ட திருத்தங்கள் அறிமுகப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன – யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவிப்பு!

Wednesday, November 1st, 2023
கடற்றொழில் அமைச்சினால் புதிய சட்ட திருத்தங்கள் அறிமுகப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதுதொடர்பான முன்மொழிவுகள் உள்ளங்கிய மாதிரி வரைபு ஒன்றும்... [ மேலும் படிக்க ]

தினேஸ் ஷாப்டரின் மரணம் ஒரு குற்றச்செயல் – சந்தேகநபர்களை கைதுசெய்து உடனடியாக நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு சிஐடி பணிப்பாளருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு!

Wednesday, November 1st, 2023
தினேஸ் ஷாப்டரின் மரணம் ஒரு குற்றச்செயல் எனக் கருதி இந்த வழக்கின் சந்தேகநபர்களை கைதுசெய்து உடனடியாக நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு சிஐடி பணிப்பாளருக்கு கொழும்பு நீதவான்... [ மேலும் படிக்க ]

இலங்கை இளநீர்களுக்கு சர்வதேச சந்தையில் கேள்வி அதிகரிப்பு – தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Wednesday, November 1st, 2023
இலங்கை இளநீர்களுக்கு சர்வதேச சந்தையில் கேள்வி வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இவ்வாண்டில் இளநீர் ஏற்றுமதி 117 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை தென்னை அபிவிருத்தி அதிகார சபை... [ மேலும் படிக்க ]

இந்தியப் பெருங்கடலில் பிரான்ஸும் இலங்கையும் பொதுவான பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளும் – இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்-பிரான்கோயிஸ் தெரிவிப்பு!

Wednesday, November 1st, 2023
இந்தியப் பெருங்கடலில் பிரான்ஸும் இலங்கையும் பொதுவான பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளும் என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்-பிரான்கோயிஸ் பேக்டெட் தெரிவித்துள்ளார். இருதரப்பு... [ மேலும் படிக்க ]

சிறுவர் போசாக்கின்மை – அரச நிறுவனங்கள் முன்வைத்துள்ள புள்ளிவிபர அறிக்கைக நாட்டின் உண்மை நிலைமையை புலப்படுத்தாது – நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டு!

Wednesday, November 1st, 2023
சிறுவர் போசாக்கின்மை தொடர்பில் அரச நிறுவனங்கள் முன்வைத்துள்ள புள்ளிவிபர அறிக்கைகளிலிருந்து நாட்டின் உண்மை நிலைமை புலப்படுவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்... [ மேலும் படிக்க ]