பிரதான செய்திகள்

அந்தியேட்டி கிரியை நடைபெறவிருந்த வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டு – பொலிசார் தீவிர வலைவீச்சு!

Sunday, November 5th, 2023
யாழ்ப்பாணம் . இணுவில் பகுதியில் வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இணுவில், மஞ்சத்தடி பகுதியில் உள்ள வீடொன்றிலேயே... [ மேலும் படிக்க ]

நாட்டில் 23 சதவீதமானோர் நீரிழிவு நோயினால் பாதப்பு – உட்சுரப்பியல் நிபுணர்கள் கல்லூரி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தகவல்!

Sunday, November 5th, 2023
நாட்டில் 23 சதவீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை உட்சுரப்பியல் நிபுணர்கள் கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது நீரிழிவு நோயினால்... [ மேலும் படிக்க ]

வன விலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களை தடுப்பதற்கு தோட்டாக்களுடன் கூடிய துப்பாக்கிகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டியேற்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Sunday, November 5th, 2023
வன விலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களை தடுப்பதற்காக தோட்டாக்களுடன் கூடிய துப்பாக்கிகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டியேற்படுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

விஹாரமாதேவி பூங்காவை மீண்டும் கொழும்பு மாநகர சபைக்கு வழங்குங்கள் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு பணிப்பு!

Sunday, November 5th, 2023
விஹாரமாதேவி பூங்காவை மீண்டும் கொழும்பு மாநகர சபைக்கு வழங்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

பெருந்தோட்ட பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்ய இரண்டாயிரத்து 840 பேருக்கு புதிதாக நியமனம் – கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, November 5th, 2023
பெருந்தோட்ட பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்வதற்காக இரண்டாயிரத்து 840 பேருக்கு புதிதாக நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம்... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்தை கடந்துள்ளது – தொற்றுநோயியல் பிரிவு தெரிவிப்பு!

Sunday, November 5th, 2023
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்தை கடந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டில் இன்றுவரை மொத்தமாக 69... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் !

Sunday, November 5th, 2023
இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். விளையாட்டு அமைச்சின் பாதகமான செயற்பாடுகளினால் இலங்கை... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – ஹமாஸ் போர் – காஸா பகுதியில் சிக்கியிருந்த 11 இலங்கையர் எகிப்தின் ரஃபா ஊடாக நாடுதிரும்பினர்!

Sunday, November 5th, 2023
இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாக காஸா பகுதியில் சிக்கியிருந்த நிலையில், எகிப்தின் ரஃபா நுழைவாயில் ஊடாக வெளியேறிய 11 இலங்கையர்களும் நாடு திரும்பியுள்ளனர். கட்டாரின் தோஹாவில் இருந்து... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் உள்ள அனைத்து அதிபர் வெற்றிடங்களும் 2024 ஆம் ஆண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Sunday, November 5th, 2023
எதிர்வரும் ஆண்டிற்குள் இலங்கை பாடசாலைகளில் உள்ள அனைத்து அதிபர் வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பு டி.... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கு விரைவில் நிலையான தீர்வு – இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜனாதிபதி ரணில் உறுதியளித்துள்ளார் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

Sunday, November 5th, 2023
தமிழ் மக்கள் தேசிய ரீதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் நிலையான தீர்வை வழங்கியே தீர்வார் என இந்திய நிதி... [ மேலும் படிக்க ]