சீனி உற்பத்தியை அதிகரிக்க புதிய கலப்பின கரும்பு வகைகளை அறிமுகம் – தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை சீனி நிறுவனம் தெரிவிப்பு!
Tuesday, November 28th, 2023
எதிர்காலத்தில் உள்ளூர்
சீனி உற்பத்தியை அதிகரிப்பதற்காக பயன்படுத்தக்கூடிய புதிய கலப்பின கரும்பு வகைகளை
அறிமுகப்படுத்துவதற்கு தேவையான ஆய்வுகள் இந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டு... [ மேலும் படிக்க ]


