பிரதான செய்திகள்

யாழ் மாவட்டத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றும் போக்கு அதிகரித்துள்ளது – மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அதிர்ச்சி தகவல்!

Wednesday, December 13th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றும் போக்கு அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். சட்ட வைத்திய அதிகாரிகளின்... [ மேலும் படிக்க ]

இலங்கை வருகின்றார் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லொங்க் – இருநாட்டு வர்த்தக உறவுகளை வலுப்படுத்த ஆழமான கலந்துரையாடல்கள் இடம்பெறும் எனவும் எதிர்பார்ப்பு!

Wednesday, December 13th, 2023
சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லொங்க் விரைவில் இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள விசேட கடிதத்திலேயே அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். முன்பதாக... [ மேலும் படிக்க ]

சூரிய மற்றும் காற்றாலைகளால் இலஞ்சம் பெற முடியாது என்பதாலேயே சில குழுக்களால் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!

Wednesday, December 13th, 2023
டீசல் மற்றும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் வாயிலாக இலஞ்சம் பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும், சூரிய மற்றும் காற்றாலை வேலைத்திட்டங்களின் ஊடாக இலஞ்சம் பெற முடியாது என்பதாலேயே... [ மேலும் படிக்க ]

அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள இருக்கும் பேராசையை தேர்தல் காலத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்வோம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Wednesday, December 13th, 2023
அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள இருக்கும் பேராசையை தேர்தல் காலத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்வோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

ஜனவரியில் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Wednesday, December 13th, 2023
அடுத்த வருடம் ஜனவரி மாதம் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கணிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்த தீர்மானம்... [ மேலும் படிக்க ]

இளைஞர் சமூகத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்க விசேட நடவடிக்கை – அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Tuesday, December 12th, 2023
இளைஞர் சமூகத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

நிதி வசதியின் இரண்டாவது தவணைக்கான அனுமதியை சர்வதேச நாணய நிதியம் இன்று வழங்கும் – ஜனாதிபதி உறுதி!

Tuesday, December 12th, 2023
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது தவணைக்கான அனுமதியை சர்வதேச நாணய நிதியம் இன்று வழங்குமென ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

சந்தேகநபர்களை வீட்டுக் காவலில் வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கியது அமைச்சரவை!

Tuesday, December 12th, 2023
சந்தேகநபர்களை தடுப்புக் காவலில் வைப்பதற்கு பதிலாக வீட்டுக் காவலில் வைத்திருப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் நிலவுகின்ற நெரிசல் காரணமாக... [ மேலும் படிக்க ]

தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அதிகம் உள்ள பாடசாலைகளில் உயர்தரத்திற்கு விண்ணப்பிக்கும் போது அந்த பாடசாலை மாணவர்களுக்கே முன்னுரிமை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Tuesday, December 12th, 2023
வெளியாகியுள்ள கல்வி பொது தராதர சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தரத்திற்கு விண்ணப்பிக்கும் போது பாடசாலைகளுக்கு எவ்வாறு முன்னுரிமை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில்... [ மேலும் படிக்க ]

வருட இறுதிவரை நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் – மூத்த வானிலை ஆய்வாளர் சூரியகுமார் எதிர்வுகூறல்!

Tuesday, December 12th, 2023
இலங்கையின் தெற்கே அந்தமான் கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்ற காற்று சுழற்சி  மேற்கு நோக்கி இலங்கையின் தெற்கு பகுதியினூடாக நகர்ந்து வருவதனால் இன்றுமுதல் நாட்டின் சில... [ மேலும் படிக்க ]