இடைவிடாது பெய்து வரும் கனமழை – வெள்ளத்தில் மூழ்கியுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள்!
Monday, December 18th, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது
பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக முல்லைத்தீவில்
1126 குடும்பங்களை சேர்ந்த 3463 பேர்... [ மேலும் படிக்க ]


