மின்சார கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பான தரவுகள் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைப்பு!
Saturday, January 13th, 2024
மின்சார கட்டண திருத்த முன்மொழிவு
தொடர்பான தரவுகள் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு (PUCSL) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக
இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அந்த தரவுகளுக்கு அமைவாக... [ மேலும் படிக்க ]
