பிரதான செய்திகள்

தலைமன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி, கழுத்து நெரிக்கப்பட்டு கொலை – பிரேத பரிசோதனையில் உறுதி!

Saturday, February 17th, 2024
தலைமன்னார் - வடக்கு பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி, கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவர் பாலியல்... [ மேலும் படிக்க ]

மூன்று தமிழக மீனவர்களுக்க சிறை – இராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்ப்பு!

Saturday, February 17th, 2024
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மூன்று தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்ற தீர்ப்பளித்ததை கண்டித்தும், நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக ரத்து செய்ய... [ மேலும் படிக்க ]

இந்திய கலப்பு மின்சார திட்டம் – இடங்களை இந்திய உயர்ஸ்தானிகர் நேரில் சென்று ஆய்வு!

Saturday, February 17th, 2024
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று இந்திய திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கலப்பு மின்திட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆராய்ந்தார். நேற்று (16) நயினாதீவுக்கு... [ மேலும் படிக்க ]

விரைவில் நாகபட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை ஆரம்பம் – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவிப்பு!

Saturday, February 17th, 2024
நாகபட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். பெப்ரவரி... [ மேலும் படிக்க ]

பொருளாதார மீட்சிக்கான இலங்கையின் பாதையில் கடன் மறுசீரமைப்பின் முக்கியத்தும் கடுமையானது – இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோசி ஹிடேக்கி வலியுறுத்து!

Saturday, February 17th, 2024
பொருளாதார மீட்சிக்கான இலங்கையின் பாதையில் கடன் மறுசீரமைப்பின் கடுமையான முக்கியத்துவத்தை இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோசி ஹிடேக்கி ((Mizukoshi ideaki)... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் டிஜிட்டல் தொடு திரை திறந்து வைப்பு – வைத்தியசாலையில் ஏழு நுழைவாயில்களிலும் காட்சிப்படுத்தப்படுள்ளதாகவும் தெரிவிப்பு!

Saturday, February 17th, 2024
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  டிஜிட்டல் தொடு திரை திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று பிற்பகல் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதிக்கு முன்னால்... [ மேலும் படிக்க ]

திட்டமிட்டு பொய்யான செய்திகளை பரப்புபவர்கள் அனைவரும் இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் இருந்து தப்பமுடியாது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Saturday, February 17th, 2024
நாட்டில் சமூக ஊடகங்கள் ஊடாக திட்டமிட்டு பொய்யான செய்திகளை பரப்புகின்ற அனைவரும், இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் இருந்து தப்பமுடியாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள், போதைப் பொருள் விற்பனைகளை கட்டப்படுத்த விரைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாருக்கு சிறப்பு கட்டளை!

Saturday, February 17th, 2024
யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தல் மற்றும் போதைப் பொருள் விற்பனை தடுத்தல் தொடர்பில் விரைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாருக்கு சிறப்பு கட்டளைகள்... [ மேலும் படிக்க ]

இலங்கை வங்குரோத்து நாடாக மாறியுள்ளதாக கூறப்படும் அனைத்துக் கூற்றுகளும் உண்மைக்குப் புறம்பானது – மத்திய வங்கியின் ஆளுநர் குற்றஞ்சாட்டு!

Saturday, February 17th, 2024
இலங்கை வங்குரோத்து நாடாக மாறியுள்ளதாக கூறப்படும் அனைத்துக் கூற்றுகளும் உண்மைக்குப் புறம்பானது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க... [ மேலும் படிக்க ]

சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் நியாயமற்றது – நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவிப்பு!

Saturday, February 17th, 2024
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவை அரசாங்கம் வழங்கியுள்ளது. எனவே சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் நியாயமற்றது என... [ மேலும் படிக்க ]