பிரதான செய்திகள்

இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி இன்றியமையாத தேவை – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் சுட்டிக்காட்டு!

Tuesday, February 27th, 2024
யாழ்ப்பாணம் மானிப்பாய் கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மருத்துவ விஞ்ஞான நிறுவகத்தில் பயிற்சி பெற்ற தாதியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கான சான்றிதழ், சீருடை வழங்கும்... [ மேலும் படிக்க ]

விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் சிறப்புக் கண்காட்சி – எயர் வைஸ் மார்ஷல் முடித மகவத்தகே தெரிவிப்பு!

Tuesday, February 27th, 2024
இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை நடத்தவுள்ளதாக விமானப்படையின் எயர் வைஸ் மார்ஷல் முடித மகவத்தகே... [ மேலும் படிக்க ]

2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Tuesday, February 27th, 2024
புதிதாக 2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச நிர்வாக அமைச்சின்... [ மேலும் படிக்க ]

அரசியல் கட்சிகள் – தேர்தல்கள் ஆணைக்குழு இடையில் சந்திப்பு – சட்டத்தில் உள்ள விதிகள் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தல்!

Tuesday, February 27th, 2024
அரசியல் கட்சிகளுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது. தேர்தல் செலவின கட்டுப்பாட்டு சட்டம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக இன்றைய... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலைகளில் அதிகளவ நெரிசல் – தீர்வு காண புதிய சிறைச்சாலைகளை அமைப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாக துறைசார அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, February 27th, 2024
சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண புதிய சிறைச்சாலைகளை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, February 27th, 2024
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் விலைச்சூத்திரத்தில்... [ மேலும் படிக்க ]

வெப்பமான காலநிலை – பாடசாலைகளில் வெளிப்புற நடவடிக்கைகளின் போது மாணவர்கள் அதிகளவில் தண்ணீர் அருந்த வேண்டும் – குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா அறிவுறுத்து!

Tuesday, February 27th, 2024
வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளின் போது மாணவர்கள் அதிகளவில் தண்ணீர் அல்லது ஏனைய பானங்களை அருந்துமாறு கொழும்பு... [ மேலும் படிக்க ]

மக்கள் தியாகங்களைச் செய்ய வேண்டும் என போதிக்கும் மத்திய வங்கி தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளது -மன்னிப்பு கேட்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வலியுறுத்து!

Tuesday, February 27th, 2024
மக்கள் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று போதிக்கும் மத்திய வங்கி தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தி கோழையாக நடந்து கொண்டமைக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிவித்துரு ஹெல... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டால் நீதியின் பக்கம் நிற்கும் எம்.பிக்களால் தோற்கடிக்கப்பட்டே தீரும் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனம் நம்பிக்கை!

Tuesday, February 27th, 2024
நாடாளுமன்றத்தில் எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டால் அது நீதியின் பக்கம் நிற்கும் எம்.பிக்களால் தோற்கடிக்கப்பட்டே தீரும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா... [ மேலும் படிக்க ]

காசாவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 மில்லியன் டொலரை திரட்டும் ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, February 27th, 2024
காசாவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 மில்லியன் டொலரை திரட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக காசாவில் உள்ள குழந்தைகளுக்கான நிதியத்தை உருவாக்கும் ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]