யாழ்ப்பாண கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்தியன் ரோலர்கள் – தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் கண்டன போராட்டம்!
Tuesday, March 12th, 2024
யாழ்ப்பாண கடல்
பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்தியன் ரோலர் படகுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி
யாழில் இன்றையதினம் (12) கண்டன
போராட்டமொன்று இடம்பெற்றது.
தீவக பகுதி தெற்கு... [ மேலும் படிக்க ]


