பிரதான செய்திகள்

சுகாதார அமைப்புக்குள் சுமார் 2,000 மருந்தாளுநர்களுக்கு வெற்றிடம் – அரச மருந்தாளுநர்கள் சங்கத்தின் தலைவர் துசார ரணாதேவ சுட்டிக்காட்டு!

Monday, May 27th, 2024
இலங்கையின் அரச சுகாதார அமைப்புக்குள் சுமார் 2,000 மருந்தாளுநர்களுக்கான வெற்றிடங்கள் காணப்பபடுவதாக அரச மருந்தாளுநர்கள் சங்கத்தின் தலைவர் துசார ரணாதேவ  தெரிவித்துள்ளார். பொதுவாக... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தல் நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Monday, May 27th, 2024
இந்த ஆண்டில் பொதுத் தேர்தல் நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தேர்தல்கள்  ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு... [ மேலும் படிக்க ]

வருமான வரி திணைக்களம் மூன்றாவது தரப்பினரின் தகவல்களை பெற்றுக் கொள்வதற்குள்ள உரிமையையே செயற்படுத்துகின்றது – நிதி அமைச்சு அறிவிப்பு!

Monday, May 27th, 2024
நாட்டின் பிரஜைகளின் சொத்துக்கள் தொடர்பான தகவலை பெற்றுக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு புதிய சட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக அமையாது என நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

றீமால் புயலின் – இலங்கையில் மழையுடனான வானிலை தொடரும் சாத்தியம்!

Monday, May 27th, 2024
தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி... [ மேலும் படிக்க ]

தேசிய சேவை கட்டாயமாக்கப்படும் – பிரித்தானியப் பிரதமர் உறுதி!

Monday, May 27th, 2024
எதிர்காலத்தில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைத்தால் தேசிய சேவை கட்டாயமாக்கப்படும் என பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார். பிரதமர் ரிஷி சுனக் தலைமையில் நேற்று... [ மேலும் படிக்க ]

பசிபிக் பெருங்கடல் சக்தி வாய்ந்த நில அதிர்வு – சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Monday, May 27th, 2024
பசிபிக் பெருங்கடலின் தெற்கேயுள்ள ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள வனுவாட்டு (Vanuatu) தீவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

பழமையான பொருளாதாரப் போக்கும் அரசியல் போக்கையும் மாற்றியமைக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, May 27th, 2024
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பழமையான பொருளாதாரப் போக்கையும் அரசியல் போக்கையும் மாற்றியமைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Monday, May 27th, 2024
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார். இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

சில சமூக ஊடகங்கள் திட்டமிட்ட அடிப்படையில் சேறு பூசல்களில் ஈடுபட்டு வருகின்றன – அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Monday, May 27th, 2024
சில சமூக ஊடகங்கள் திட்டமிட்ட அடிப்படையில் சேறு பூசல்களில் ஈடுபட்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சில சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி... [ மேலும் படிக்க ]

நாட்டின் வருமானத்தில் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை வழங்குவதால் எந்தச் செலவையும் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, May 27th, 2024
நாட்டின் வருமானத்தில் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி போன்றவற்றை வழங்கிய பின்னர் அரசாங்கத்தினால் எந்தச் செலவையும் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று... [ மேலும் படிக்க ]