பிரதான செய்திகள்

பாதீடு நிறைவேற்றப்பட்டால் அரச ஊழியர்களின் ஊதியங்கள் அதிகரிக்கும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, July 4th, 2024
2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றப்பட்டால் தான் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, சிரேஷ்ட பிரஜைகளுக்கான ஓய்வூதியம், சமுர்த்தி கொடுப்பனவு, அஸ்வெசும கொடுப்பனவு என்பன வழங்கப்படும் என... [ மேலும் படிக்க ]

தற்போதுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் பலன் இந்தியாவை விட இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கே அதிகம் – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சுட்டிக்காட்டு!

Thursday, July 4th, 2024
தற்போதுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் பலன் இந்திய ஏற்றுமதியாளர்களை விட இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கே அதிகம் கிடைத்துள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா... [ மேலும் படிக்க ]

2024 பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்ய பணிப்பு!

Thursday, July 4th, 2024
2024 பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்ய பணிக்கப்பட்டுள்ளது. இதற்கான "03.07.2024 திகதியிடப்பட்ட... [ மேலும் படிக்க ]

உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம் நாளையுடன் நிறைவு – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Thursday, July 4th, 2024
2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம் நாளை 5 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகப் பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் புதிய திட்டத்துடன் கீழ் விசேட சுற்றிவளைப்புக்கள் ஆரம்பம் – பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவிப்பு!

Thursday, July 4th, 2024
இன்று முதல் புதிய திட்டத்துடன் விசேட சுற்றிவளைப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார். இந்த நடவடிக்கைக்கு... [ மேலும் படிக்க ]

கற்றல் செயற்பாடுகளை சீர்குலைப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Thursday, July 4th, 2024
கற்றல் செயற்பாடுகளை சீர் குலைப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற ஆசிரியர்... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தில் இணையவழி முறையில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு – கல்வி அமைச்சருடன் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Thursday, July 4th, 2024
எதிர்காலத்தில் இணையவழி முறையில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடியதாகத் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் அடுத்த சில வாரங்களில் இந்திய மற்றும் ரஸ்ய நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சியிடம் ஒப்படைக்கப்படும் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Thursday, July 4th, 2024
நிதிச் சுமைக்கு உள்ளான மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் அடுத்த சில வாரங்களில் இந்திய மற்றும் ரஸ்ய நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சியிடம் விரைவில் ஒப்படைக்கப்படும்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் வர்த்தகர்களிடம் பணம்பெறும் சிலர் அவர்களுக்கு ஆதரவு – அமைச்சர் டிரான் அலஸ் சுட்டிக்காட்டு!

Thursday, July 4th, 2024
போதைப் பொருள் வர்த்தகர்களிடம் பணம் பெற்று யுக்திய இராணுவ நடவடிக்கையை சீர்குலைக்க முயற்சி செய்வோருக்கு அடிபணியப் போவதில்லை என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார மீட்சியில் ஜப்பானுக்கு மிகமுக்கிய வகிபாகம் உண்டு – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Thursday, July 4th, 2024
இலங்கையின் பொருளாதார மீட்சியில் ஜப்பான் பரஸ்பர நன்மையளிக்கக்கூடிய மிகமுக்கிய வகிபாகத்தைக் கொண்டிருப்பதாக தாம் கருதுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]