2024 பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்ய பணிப்பு!

Thursday, July 4th, 2024

2024 பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்ய பணிக்கப்பட்டுள்ளது.

இதற்கான “03.07.2024 திகதியிடப்பட்ட MF/02/2023-(iv)” சுற்றறிக்கை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டது.

குறித்த வேலைத்திட்டங்களை 31-08-2024 ஆம் திகதிக்கு முன் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106