பிரதான செய்திகள்

தேர்தல் திகதியை அறிவிக்க உயர் நீதிமன்றத்தால் தடை எதுவும் விதிக்காவிட்டால் தடையின்றி தேர்தலை நடத்த முடியும் – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Saturday, July 6th, 2024
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் விசாரிக்க தீர்மானித்து தடை உத்தரவு பிறப்பித்தால் தேர்தல் திகதி அறிவிப்பை நிறுத்தி வைக்க... [ மேலும் படிக்க ]

கோழி இறைச்சியின் விலை வேகமாக குறையும் – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Saturday, July 6th, 2024
இலங்கையில் கோழி இறைச்சி உற்பத்தி அதிகரித்துள்ளமையால் கோழி இறைச்சியின் விலை வேகமாக குறையும் சாத்தியம் காணப்படுவதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் கோழி இறைச்சியின்... [ மேலும் படிக்க ]

செலுத்த வேண்டிய கடனில் இருந்து சுமார் 08 பில்லியன் டொலர்களை குறைக்க முடிந்துள்ளது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, July 6th, 2024
நாங்கள் செலுத்த வேண்டிய கடனில் இருந்து சுமார் 08 பில்லியன் டொலர்களை குறைக்க முடிந்துள்ளது என்று  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டி, எல்விடிகல வீதியில்... [ மேலும் படிக்க ]

பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது – பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே. ஜயவர்தன அறிவிப்பு!

Saturday, July 6th, 2024
பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். எரிவாயுவின் விலையை குறைப்பதன் மூலம் பேக்கரி... [ மேலும் படிக்க ]

சில துறைகளைத் தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

Saturday, July 6th, 2024
சில துறைகளைத் தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்... [ மேலும் படிக்க ]

இரண்டு நாள்கள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர் பயணிக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!

Saturday, July 6th, 2024
இரண்டு நாட்கள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளைய தினம் சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன்... [ மேலும் படிக்க ]

உரியதினத்தில் தேர்தலை நடத்த வேண்டும் – தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, July 6th, 2024
உரியதினத்தில் தேர்தலை நடத்த வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்காகத் தேர்தல்கள் ஆணையாளருடன் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

பதுளையில் கோர விபத்து – லொறி கவிழ்ந்ததில் நால்வர் உயிரிழப்பு!

Friday, July 5th, 2024
பதுளையில் லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். சொரனாதோட்டை வீதியின் வெலிஹிந்த பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை (05) நண்பகல் 12 மணியளவில் இந்த... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் விரைவில் புதிய சட்டமூலம் – தேர்தலில் விரல்களுக்கு மை பூசும் முறைமை இனி அவசியமில்லை – சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிப்பு!

Friday, July 5th, 2024
19 ஆவது அரசியலமைப்புத் திருத்ததில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான குழப்பநிலை காணப்படுவதாகவும் அதனை ஆராயும் நோக்கில் அமைச்சரவையில் யோசனை ஒன்றை ஜனாதிபதி முன்வைத்துள்ளதாக ஜக்கிய... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்ற நள்ளிரவுடன் நிறைவு!

Friday, July 5th, 2024
பல்கலைக்கழக அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்று (05) நள்ளிரவுடன் முடிவடைகிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) துணைத் தலைவர் பேராசிரியர் சந்தன பி. உடவத்த... [ மேலும் படிக்க ]