பிரதான செய்திகள்

தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கி – குறைந்த வட்டி விகிதத்திலும் கடன் வசதி – ஜனாதிபதி அறிவிப்பு!

Thursday, June 20th, 2024
இலங்கையில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் தொழில்துறையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை – சந்தேக நபர்கள் தலைமறைவு – பொலிசார் தீவிர நடவடிக்கை!

Thursday, June 20th, 2024
நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நெடுந்தீவு  (07) ஏழாம் வட்டார பகுதியில் இன்று அதிகாலை கொலைச் சம்பவம்  ஒன்று பதிவாகியுள்ளது இருவருக்கிடையே காணப்பட்ட முற்பகை காரணமாக நேற்று... [ மேலும் படிக்க ]

திவால் நிலையில் இருந்து விடுவிக்கப்படும் இலங்கை – சர்வதேச நாணய நிதியத்தினால் 28 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தகவல்!

Thursday, June 20th, 2024
இலங்கை எதிர்நோக்கி வரும் வங்குரோத்து நிலையிலிருந்து விரைவில் மீளப் போவதாக மகிழ்ச்சியான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக இரண்டு வருடங்களுக்கும் மேலாக... [ மேலும் படிக்க ]

கடன் வழங்கும் நாடுகளுடன் அடுத்த சில வாரங்களில் உடன்படிக்கை எட்டப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை !

Thursday, June 20th, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடன் வழங்கும் நாடுகளுடன் அடுத்த சில வாரங்களில் உடன்படிக்கை ஒன்றை எட்டவுள்ளதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கடன் வழங்கும் நாடுகளுடனான... [ மேலும் படிக்க ]

படுதோல்வியுடன் நாடு திரும்பிய இலங்கை அணி – அச்சத்தில் விசேட வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியே வீரர்கள்’!

Wednesday, June 19th, 2024
ரி-ருவென்டி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட  இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இதன்போது  ஊடகங்களுக்கு கருத்து... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மிகப் பெரிய புவிநடுக்கம் ஏற்பட வாய்ப்பு – புவியியற்துறை விரிவுரையாளர் பிரதீபராஜா எச்சரிக்கை!

Wednesday, June 19th, 2024
இலங்கையின் அனைத்துப் பகுதிகளும் மிகப் பெரிய புவிநடுக்கத்திற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளன என்பது நிஜம் என யாழ்.பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர்  நாகமுத்து பிரதீபராஜா... [ மேலும் படிக்க ]

வவுனியாவிலிருந்து 23 கிலோமீற்றர் தொலைவில் சிறு அளவிலான நில அதிர்வு!

Wednesday, June 19th, 2024
வவுனியாவிலிருந்து 23 கிலோமீற்றர் தொலைவில் நேற்றிரவு சிறு அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது. 2.3 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும்... [ மேலும் படிக்க ]

பொருளாதார கட்டுப்பாடுகளின் பாதகமான விளைவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கருத்து!

Wednesday, June 19th, 2024
இலங்கை அரசாங்கம் கடைப்பிடிக்கும் பொருளாதார கட்டுப்பாடுகளின் பாதகமான விளைவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கருத்து... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் கட்டமைப்பில் உள்ள ஆளணியை மாற்றுவதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது – முழுக் கட்டமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, June 19th, 2024
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் கட்டமைப்பில் உள்ள ஆளணியினரை மாற்றுவதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது அத்துடன் முழுக் கட்டமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என... [ மேலும் படிக்க ]

பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு எதனையும் விடுக்கவில்லை – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, June 19th, 2024
தம்மை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு எதனையும் விடுக்கவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீதி அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு விஜயதாச ராஜபக்ஷவுக்கு... [ மேலும் படிக்க ]