பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்களை, மின்சாரக் கட்டணத் திருத்தத்தினூடாக 20 சதவீதத்தினால் குறைக்க முடியும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Wednesday, July 17th, 2024
அதிகரித்துள்ள பொருட்கள் மற்றும் சேவைகளின்
கட்டணங்களை, மின்சாரக்
கட்டணத் திருத்தத்தினூடாக 20 சதவீதத்தினால் குறைக்க முடியும்
என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]


