தொடருந்தில் மோதுண்டு சுன்னாகத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!
Thursday, October 10th, 2024
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் தொடருந்தில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது குருக்கள் கிணற்றடி வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய கந்தையா... [ மேலும் படிக்க ]
