இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவு – 139 அதிகாரிகள் உட்பட 1,273 இராணுவத்தினருக்கு பதவி உயர்வு!

Thursday, October 10th, 2024

இன்று (10) இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத்தின் 139 அதிகாரிகள் மற்றும் 1,273 இராணுவத்தின் (வழக்கமான படை மற்றும் தன்னார்வப் படை) ஏனைய தரவரிசைகளுக்கு அடுத்த நிலைகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோரின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ஆயுதப் படைகளின் கட்டளைத் தளபதி என்ற ரீதியில் இந்த பதவி உயர்வுகளை வழங்கினார்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106