ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு – தேர்தல்கள் ஆணைக்குழு !
Thursday, September 12th, 2024
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான
அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றுடன் (12) நிறைவடையும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு
அறிவித்துள்ளது.
செப்டம்பர் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வாக்களிக்க... [ மேலும் படிக்க ]


